பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/638

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

speed .

குறியீட்டை புரிந்து கொள்ளக்கூடிய பேச்சாக மாற்றும் சாதனம். குறி யீட்டை ஒலிபெருக்கி மூலம் அனுப்பி செயற்கை மனிதக்குரலாக பேச வைக்கிறது.

speed : செயல் வேகம்.

speed buffering: Gouë, sool_ISG) : உட்பாட்டுக்கும் வெளிப்பாட்டுக் கும் இடையிலான வேக வேறுபாடு களை ஈடுசெய்யக்கூடிய உத்தி. இடையீட்டில் தகவல்கள் அதிக வேகத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டு, குறைந்த வேகத்தில் வெளியிடப் படுகிறது அல்லது குறைந்த வேகத் தில் ஏற்றுக்கொள்ளப்பட்டு அதி வேகத்தில் வெளியிடப்படுகிறது. speed of electricity / light: Slein solo)&l ஒளிவேகம்: ஏற்றத்தாழ வினாடிக்கு 2,99,311 கி.மீ. வேகம். speed oflight: 96flu&lgin Gou8b; 95fl வேகம் : ஒளி பயணம் செய்யும் வேகம். ஒரு நொடிக்கு 2,99,768 கி.மீ. கள் என்பது கணினிகளுக்கும் வெளிப்புற உறுப்புகளுக்கும் இடை யில் தகவல்களை அனுப்புவதற்கு ஆகும் நேரம். spelling checking: Q&méo Lilop திருத்தம் : சொல் செயலகத்துடன் தொடர்புள்ள கணினி ஆணைத் தொடர். ஒரு சொற்பட்டியலுடன் தட்டச்சு செய்யப்பட்ட சொற்களை ஒப்பிட்டு எழுத்துப் பிழைகளைக் கூறுவது. spider configuration: 3605éluq(5 அமைப்பு : விநியோகிக்கப்பட்ட அமைவில் ஒரு வகை. இதில் பல் வேறு கட்டமைப்பு கணிப்பு அமைப்புகளின் நடவடிக்கைகளை ஒரு மையக் கணினி அமைவு கண் காணிக்கிறது.

636 зpooter

spike: மின் துள்ளல் : குறுகிய உச்ச மடையும் குறைந்த நேர வோல் டேஜ். திடீரென மின்சாரம் அதி கரிப்பது.

spindle: சுழல் முனை;சுழல் தண்டு : ஒரு வட்டு இயக்கியிலுள்ள சுழல் தண்டு. ஒரு நிலைவட்டில், தகடுகள் சுழல்முனையுடன் இணைக்கப்பட் டிருக்கும். அகற்றக்கூடிய ஒரு வட் டில், சுழல்முனை இயக்கியிலேயே இருக்கும்.

spindle motor: sipso g6ivT@ sólsosů

பொறி.

spinwriter சுழல் எழுது பொறி;சுழல் எழுதி: ஒரு குறிப்பிட்ட வகையான உயர்தர கணினி அச்சுப் பொறி.

spline: இசைவான வளைவு: கணினி வரைகலையில் வருவது. கணித முறையில் எளிதானதும் பிரிந்திருக் கும் தகவல் புள்ளிகளைச் சேர்ப் பதற்கு அழகிய வழி. தகவல் புள்ளி களிடையே அழகிய விளைவுகளை யும் பரப்புகளையும் உருவாக்கப் பயன்படுவது மட்டுமல்லாது அளவு கோல்களுக்கிடையே நகர்த்தவும் பயன்படுவது. உயிர்ப் படங்களில் முக்கிய பின்னணிகளை விளக்கப் பயன்படுவது. split screen: LIS ŜsÐI. spliting a window: L60&shil Lóüu; சாளரப் பகுப்பு : ஒரு பலகணியை இரண்டு அல்லது அவற்றுக்கு மேற் பட்ட பாளங்களாகப் பகுத்தல். split window: பிரிந்த பலகணி; பகு GTSTIȚib : Split Screen Gurreirpgi. spool; சுருணை ; சுருள்: 1. காந்த நாடா சுருணை. 2. காந்த நாடாவைச் சுருட்டுவது. spooler: சுருளி: வேறு வேலை களைச் செய்து கொண்டே அச்சுப்