பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/641

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

stand alo 639

முசப்பு மற்றும் உள்ளீடு/வெளியீடு சாதனங்களைக் கொண்டுள்ள வரை கலை அமைப்பு.

stand alone programme : 56tflá, தியங்கும் செயல்முறை : ஒரு செயல் பாட்டுப் பொறியமைவு அல்லாமல் இயக்குவதற்கு வேறெந்த மென் பொருளும் தேவைப்படாதிருக்கிற ஒரு கணினிச் செயல்முறை. தனித் தியங்காத செயல்முறைகளுக்குப் பொதுவாக வேறு மென்பொருள் களை ஏற்றுதல் அல்லது ஒரு மென் பொருள் வாலாய நூலக அணுகுதல் தேவைப்படும். பெரும்பாலான வணிகமுறை மென்பொருள் பயன் பாடுகளில் தனித்தியங்கும் செயல் முறைகள் பயன்படுத்தப்படு கின்றன.

standard : Gleft:57lb.

stand alonesystem: G6funG BÖGö அமைப்பு : வேறொரு கணினியுடன் இணையாமல், வேறொன்றின் கட்டுப்பாட்டில் இல்லாமல் சுயேச் சையாக இயங்கக்கூடியதன்னிறைவு கணினி அமைப்பு.

standard:செந்தரம்; திட்ட அளவு: 1. ஒரே சீரான நடைமுறைகள் மற்றும் பொதுவான தொழில் நுட்பங்களை உருவாக்க உதவும் வழி காட்டி. 2. கணினிஅமைப்பின்செயல்பாட்டை அளக்க உதவும் அளவுகோல். சட்ட முறையான அமைப்பு இதனை விதிக்கலாம் அல்லது பெரிய உற்பத்தியாளரின் நடைமுறையில் சாதாரணமாக உருவாக்கப்படலாம்.

standard cel1:செந்தரச்சிற்றம்: சிப்பு உருவாக்கத்திற்கு ஆயத்தமாகவுள்ள மின்னணு செயற்பணியின் முடி வுறுத்தப்பட்ட வடிவமைப்பு. இது ஒரு கடிகாரச் சுற்றுவழி அளவுக்குச் சிறிதாக அல்லது பேரளவுச் செய்

standards

முறைப்படுத்திய அளவுக்குப் பெரி தாக இருக்கும். இது வழக்காற்று வடிவமைப்புச் சிப்புகளைத் தயாரிக் கப் பயன்படுத்தப்படுகிறது. standard form : Qung Sulqo).

standard deviation : GlößJ& smiles: ஒரு தகவல் தொகுதியினுள் உள்ள தகவல் இனங்களின் கோட்டமுறும் அளவு. தகவல்களின் பகிர்மானம் இயல்பாக இருக்குமானால், தகவல் களின் 68%, செந்தரச்சாய்வுக்கு ஒன்று கூடுதலாக அல்லது குறைவாக இருக்கும்; 95%, செந்தரச் சாய்வுக்கு மூன்றுக்குள் இருக்கும். ஆங்கிலச் 3:(5$3th : STDEV. standard interface : Q&#57 Øsol முகம் : மையச் செயலக அலகுடன் அனைத்து வெளிப்புறச் சாதனங் களும் இணைக்கப்படும் செந்தர மான பருப்பொருள் வழிமுறை. standardization : 5U 36m6.ju un®.

standardist : OlgääriäL@#5 : @*# தரங்களை உருவாக்குதல் அல்லது ஏற்றுக்கொள்ளப்பட்ட செந்தரங் களுக்கு ஏற்றதாக்குதல். standard mode : Q&#57& Glguso வகை : பலகணிச் செயற்பாட்டுச் செயல்வகை. standardise:செந்தரப்படுத்தல். standards:செந்தரவரையேடுகள். standlay button: Lomi)Dü0lumğ576ir. stand by equipment: tombsplé &ng;&Tib. standards enforcer : 57th coulso படுத்துபவர் ; செந்தர நடைமுறைப் படுத்தி: குறிப்பிட்ட ஆணைத் தொட ரின் தரங்களும் நடைமுறைகளும் கடைப்பிடிக்கப்பட்டனவா என்று முடிவு செய்யப் பயன்படுத்தப்படும் கணினி ஆணைத் தொடர்.