பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/644

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

static

static memory : 55.060 fil606U16USid: மின்சாரம் கிடைக்கும் வரை ஆணை யிடப்பட்ட நிலையிலேயே இருக் கும் நினைவகம். அதைப் புதுப்பிக்க வேண்டியதில்லை. அதற்கு ஒரு கடிகாரமும் தேவையில்லை.

static RAM நிலை ராம் : இயங்கும் ராமில் (RAM) இருப்பது போல ஒரு நொடிக்குப் பல தடவைகள் புதுப் பிக்கப்படவேண்டிய தேவையில் லாத நினைவகம். கணினியில் மின் சக்தி இருக்கும்வரை அதன் உள்ளடக் கங்களை இழக்காது. நிலை நினை வக இருப்பிடத்திற்கு கணினி ஒரு மதிப்பை அளித்து ட்டால், அங்கேயே அது இருக்கும். static refresh: $6060 LigjůLol: souduż செயலாக்கக் கணினியில் அல்லாமல் தொலைதுார அறிவார்ந்த முகப்பில் தகவல்களைச் செயலாக்கும் முறை. தகவல்களை வேகமாகத் தொகுக்க அனுமதிக்கிறது. ஏனெனில், புரவ லர் கணினிக்கும் தொலைதூர முகப் புக்கும் இடையில் தகவல்களை அனுப்பிப் பெற வேண்டிய தேவை யில்லை.

static storage : 5,6060 305Euðið ; நிலை சேமிப்பகம்; நிலை தேக்ககம்: தொடர்ந்து புதுப்பிக்கும் சுழற்சி தேவைப்படாத குறிப்பிட்ட வகை யான அரைக்கடத்தி. ஒரு மின்னணு பொத்தானின் நிலையை மாற்று வதன் மூலம் தகவல்களை வைத் திருக்க முடிகிறது. ஒருங்கிணைந்த மின்சுற்றுகளில் உள்ள மின்மப் பெருக்கி (flip-flop) ஏற்ற-இறக்க முடையதாகும். station : நிலையம் : தகவல் செய்தித் தொடர்பு அமைப்பில் உள்ளீடு/ வெளியீடுகளில் ஒன்று. பணி நிலை யக் கணினி(workstation)-க்கு இணைச் சொல்.

642 stat

statistics : புள்ளியியல் : தகவல்கள் நிகழ்வு, பகிர்மானம், பரப்பீடு எண் ணளவுகளில் அல்லது வேறுவிதமாக அளவிடும் அறிவியல். புள்ளியியல் பகுப்பாய்வுகளுக்குக் கணினிகள் பெருமளவில் பயன்படுத்தப்படு கின்றன. பல மென்பொருள் பயன் பாடுகள் குறிப்பாகப் புள்ளியியலுக் காகவே வடிவமைக்கப்பட்டுள்ளன. SPSS மினிடேப், சிஸ்டாட் போன் றவை இதற்கு எடுத்துக்காட்டு. பெரும்பாலான விரிதாள் தொகுதி கள் (20/20, லோட்டஸ் 1-2-3, மைக்ரோசாஃப்ட் எக்செல், போர் லாண்ட் குவாட்ரோ போன்றவை) பயனுள்ள புள்ளியியல் திறம்பாடு கள் கொண்டவை.

status : தகுதி தகுநிலை : ஒரு கணினி அமைப்பின் பாகத்தின் தற் போதைய நிலை.

statusbyte:தகுநிலை எட்டியல்: ஒரு சாதனத்தின் நடப்புத் தகுநிலையை விவரிக்கும் துணுக்குத் தோரணி யைக் கொண்டிருக்கும் நினைவக அமைவிடம்.

status line:தகுநிலைக்கோடு:நடப்பு நடவடிக்கையினைக் காட்டும் திரை யில் காட்டப்படும் தகவல் கோடு.

status message : SS960603 @güśl: வன்பொருள் சாதனங்களினால் அவற்றின் நடப்புச் செயற்பாட்டுச் சூழலில் அளிக்கப்படும் பொது வாகக் கண்ணால் பார்க்கக்கூடிய ஒரு செய்தி. ஒரு அச்சுப்பொறியில் இத் தகைய செய்திகள், "ஆயத்தம்","காகி தத்திற்கு வெளியே", "நேரடியாக" போன்றவற்றைக் கொண்டிருக்கும்.

status register: 35(556060LL'éleušto:

ஒரு சாதனத்தின் நடப்புத் தகு நிலையை விவரிக்கிற ஒரு துண்மித்