பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/648

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

stored

stored programme concept : Gabá கப்பட்ட ஆணைத்தொடர் கோட் பாடு; சேமிப்புச்செயல்முறைக்கோட் பாடு : கணினியின் உள்சேமிப்பகத் திற்குள் ஆணைகளும், தகவல் மதிப்புகளும் சேமிக்க வருவது பற்றிய ஆணைகளைத்தரும் கணினி. ஆணைகளை விரைவாக அணுகி விரைவாக மாற்றமுடியும். 1945இல் ஜான் வோன் நியூமென் இக்கோட் பாட்டை அறிமுகப்படுத்தினார். இலக்கவியல் கணினியின் முக்கிய தன்மை இதுவே.

stored programme machine : பதி வான ஆணைத் தொடர் எந்திரம். சேமிப்பு ஆணைத்தொடர் எந்திரம்.

straight line code:G|Bitsuflé (5%lujQ: ஒரு ஆணைத்தொடர்வரிசையை ஒவ் வொரு தடவையும் திரும்ப வரும் போது தெளிவாக எழுதி திரும்பச் செய்யச் செய்தல். நேர்வரிக் குறியீடு அமைத்தால் குறைந்த இயக்க நேரமும் அதிக சேமிப்பக இடமும் (இதற்குச் சமமான லூப் குறியீடு அமைப்பதை விட) கிடைக்கும். தேவைப்படும் இடமும் ஒரு மாறி யைத் திரும்பத் திரும்ப பல தடவை கள் குறியீடு அமைப்பதுமே இதனைச் செய்வதில் உள்ள தடை ᏧᏏ ᏮᎻ.

strategic information systems: p_3% மிக்க தகவல் அமைப்புகள் : சந்தை யால் மற்ற போட்டியாளர்களைவிட ஒரு நிறுவனத்திற்கு உத்தி மூலமான அனுகூலத்தை அளிக்கும் போட்டி பொருட்களையும் சேவைகளையும் அளிக்கும் தகவல் அமைப்புகள். வணிக முன்னோடித்தன்மை செயல் பாட்டுத்திறன் அதிகரிப்பு மற்றும் ஒரு நிறுவனத்தின் உத்திமிக்க தகவல் மூலாதாரங்களைப் பயன்படுத்து வதையும் இது குறிப்பிடுகிறது.

strike

streamer: @gmu_GJILLtd : 9 si வொரு தனித்தனி தகவல் தொகுதி களுக்கும் இடையில் நின்று துவங்கு வதற்குப்பதிலாக தொடர்ச்சியாக அதிக வேகத்தில் இயங்கும் நாடாப் பெட்டி. streaming tape drive: 5ml is soušá. ஓட்டம்: தொடர்நாடா இயக்கியைப் பிடித்துக் கொண்டிருக்கும் பெட்டி. நிலைதட்டு இயக்கிகளுக்கு மாற்று ஏற்பாடாகவே இது முக்கியமாகப் பயன்படுத்தப்படுகிறது. stream - oriented file; &Jib &mirsog,

கோப்பு : தகவல் கோப்பைவிட மேலும் திறந்தமுறையில் வடி வமைக்கக்கூடிய சொல் ஆவணம்

அல்லது இலக்க முறை குரல்கோப்பு போன்ற கோப்பு. சொல் மற்றும் குரல் ஆகியவை தொடர்ச்சியான எழுத்துச் சரங்கள். ஆனால் தகவல் தள பதிவேடுகள் நிலையான அல்லது ஓரளவு ஒழுங்கான படிவத் தில் திரும்பவரும் வடிவமைப்புகள். STRESS: Giul" Glissio : Structural Engineering System Solar 67 cirug car சுருக்கம். கட்டுமானப் பொறியியல் சிக்கல்களை தீர்க்க உதவும் ஒரு சிக்கல் சார்ந்த மொழி.

stress testing: oOpégio Génélé,

தல்;கிறுக்கச் சோதனை : தகவல் களில் துல்லியக் கோளாறுகள் மற்றும் அசாதாரண தகவல்

தொகுதிகள் இருந்தாலும் கணினி அமைப்பு அல்லது ஆணைத்தொடர் தொடர்ந்து நம்பகமாக இயங்கும் என்பதை சோதனை இயக்கத்தின் மூலம் உறுதி செய்தல்.

strike through: 2-1-L16:55 056) லல் : ஒரு குறிப்பிட்ட சொற்பகுதி உள்ளே செல்லுமாறு வரையப்பட்ட கோடு. சொற்பகுதியில் இவ்வாறு