பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/654

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

super

முகக் கணினிகளில் மிகப்பெரிய, மிக வேகமான, மிகஅதிக விலையுள் ளது. அசாதாரண கணிப்பு சக்தி தேவைப்படும் நிறுவனங்கள் மற் றும் வணிக அமைப்புகளில் பயன் படுவது. எண் விழுங்கிகள் என்றும் சில சமயம் அழைக்கப்படுகிறது. ஏனென்றால் அவை ஒரு நொடிக்கு இலட்சக் கணக்கான இயக்கங்களைச் செய்கின்றன. சில புதிய கணினிகள் ஒரு நொடிக்கு கோடிக்கணக்கான இயக்கங்களைச் செய்கின்றன.

super conductor: tşä &L-53 : 33 வேக மின்னணு மின்சுற்று. superconducting computers: 53. கடத்திக் கணினிகள் : அதிகத் திற னுள்ள கணினிகள். சுழற்சி நேரத் தைக் குறைக்க ஜோசப்சன் விளை வையும் மீக் கடத்தும் தன்மை யையும் இவற்றின் மின் சுற்றுகள் பயன்படுத்துகின்றன. super floppy: tổ@bálġ sul G): 19. st. யின்3.5 வட்டு. அது 2.88 மீமிகு எட்டி யலை (MG) வைத்துக் கொள்ளக் கூடியது. 1.44 மீமிகு எட்டியல் மற்றும் 720 கிலோ எட்டியல் வடி வமைப்புகளுக்கு ஏற்றதாக உள்ளது. 20 மீமிகு எட்டியல் வரிசையில் அதிகத் திறனுடைய நெகிழ்வட்டு. superalc: சூப்பர்கால்க்: கம்ப்யூட்டர் அசோசியேட்ஸ் நிறுவனத்தின் பி.சி. விரிதாள்.ஆணைத் தொடர். விசிகால் சின் காலடித்தடங்களை சுற்றி 80களில் அமைக்கப்பட்ட ஆரம்பகால விரிதாள்களில் ஒன்று. சூப்பர் கால்க் 5 (1988) முப்பரிமாண திறனை அளிப்பதுடன், மேம்பட்ட வரை கலை மற்றும் 256 விரிதாள்களோடு இணைக்கப்படுகிறது. super Drive: tổ 9uởớ9: -2ịg sảĩ அதிகபட்ச அடர்த்தி வடிவமைப்பில்

Supers

1.44 மீமிகு எட்டியல் தகவல்களைச் சேமிக்கும் மெக்கின்டோஷ் நெகிழ் வட்டு இயக்கி. முந்தை மேக் 400 மற்றும் 800 கிலோ எட்டியல் வட்டு களையும் அது பிடித்து எழுதும். superKey: மீ விசை : போர்லாண்ட் நிறுவனத்தின் பி.சி. விசைப்பலகை பெரு செயலகம் பயன்படுத்துபவர் கள் விசைப்பலகை. மேக்ரோவை உருவாக்கவும், விசைப் பலகையை மறுஒழுங்குபடுத்தவும் தகவல்களை யும், ஆணைத்தொடர்களையும் இரக சியக்குறிப்பேற்றவும் இது பயனா ளர்களை அனுமதிக்கிறது. super large scale integration: மீப்பெரு ஒருங்கிணைப்பு : ஒரு சிப்புக்கு பத்து இலட்சம் அல்லது கூடுதல் பாகங்களைக் கொண்ட மிக அதிக அடர்த்தி சிப்புகளைப் பயன் படுத்துதல். super market: GLJihlémiq.

supermini: (56(5D!: Guggiraj &pi கணினி. சிறிய பெருமுகக் கணினி

களின் திறன் கொண்டவை.

supermini computer: 155(5p15&flets: 32 துண்மி சொற்களைப் பயன்படுத் தும் சிறுகணினி. அதிக சொல் நீளத் தின் மூலம் அதிக விளைவும் அதிக துல்லிய கணிப்பு, எளிய ஆணைத் தொடர் முன்னேற்றமும் ஏற்படும். மீக்குறு கணினியின் செயலாக்கத் திறன் ஒரு பேரளவு பெருமுகக் கணினியின் திறனுக்குச் சமமாக இருக்கும்.

Superscript: GuoGeomlʻ-G}: 9(U; தொகுதியின் குறிப்பிட்ட பொருளை அடையாளம் காணவோ அல்லது எத்தனை மடங்கு என்பதைக் குறிப் பிடவோ ஒரு குறியீட்டின் வலது புற மாகவோ அல்லது மேலேயோ எழு தப்படும் எழுத்து அல்லது இலக்கம்.