பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/668

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

tab

tab:நிறுத்துநிலை;பட்டிஅட்டவணை; அட்டவணைப்பத்திதாவல்:Teminal Anchor Block Graitugač (5p)lbQLuff. tabbing : நிறுத்தம் : ஒளிக் காட்சித் திரையிலோ அல்லது அச்சுப்பொறி யின் அச்சிடும் முனையிலோ ஒரு குறிப்பிட்ட பத்தியில் சுட்டியை (கர்சரை) நகர்த்துதல்.

tab character: filmá5560606(p55): அடுத்த நிறுத்தத்திற்குப் போவதைக் குறிப்பிடும் ஒரு ஆவணத்தில் உள்ள கட்டுப்பாட்டு எழுத்து.

tab deimited: 5055 $lsosoë (55h56): புலங்களுக்கிடையில் விலக்கிகளாக நிறுத்து எழுத்துகளைப் ப யன் படுத்தி அமைக்கப்படும் சொல் கோப்புப் படிவம். காற்புள்ளியால் வரையறை செய்யப்படும் கோப்பு

களைப் போலல்லாது, எண் ணெழுத்துத் தகவல்களில் மேற் கோள் குறிகள் இருப்பதில்லை.

tab group : filplág (50p. tab intervel : ßpI$g] $6mLGlsusifl.

tab key : நிறுத்தல் விசை : அடுத்த நிறுத்துமிடத்திற்கு சுட்டியை நகர்த் தும் விசைப்பலகையின் விசை. table : பட்டியல் , அட்டவணை : உடனடி பார்வைக்குத் தயாரான வடி வில் தகவல்களைத் தொகுத்தல். தொடர்ச்சியான இருப்பகங்களில் தக வல்கள் சேமிக்கப்படுகின்றன. நெடு வரிசை, கிடைவரிசை வடிவில் எளி தில் நுழைப்பதற்கேற்ப எழுதப்படு கின்றன. ஒருகுறிப்பிட்ட தகவலைப் பெறக்கூடிய இடத்தைக் கண்டறிய நெடுவரிசை, கிடை வரிசைகளின் கலப்பு உதவுகிறது. table file : ceļu u 6u6oo6ovTs GsmůLĮ.

table lookup:பட்டியல்பார்வை;அட்ட வணை நோக்கல் : ஒரு பட்டியலில்

ta vulat

தெரிந்த மதிப்புகளைக் கொண்டு தெரியாத மதிப்பைக் கண்டறியும் நடைமுறை. tablet: வரைவு எண்ணாக்கி : கணினி யில் பயன்படுத்துவதற்காக வரை கலைகளையும், படத் தகவல்களை யும் மாற்றித்தரும் உள்ளிட்டுச் சாதனம். tabulation : ost-Leu60&Tuğl 60 ; பட்டியலிடல். tabulation character: ost. Lougogosi படுத்தும் உரு. tabulator: அட்டவணையாக்கி.

tabulator clear key: 9t. L61606&sumé, குத்திறவு. tabulator key : eel-Leu606&Turé(55. திறவு. tabulator mechanism : solo Leu6060NT யாகக முறைமை. tabulator set key : ost-Leu60608T நிறுவுச்சாவி,

tabulator setting : oil-Leu606M அமைப்பு.

tabulatorstop: sell Leusp6.015lp3,5io.

table view : பட்டியல் பார்வை வரிசைகள், பதிவேடுகளையோ அல் லது பல வகைப்பட்ட பொருள் களையோ திரையில் நகர்த்துதல்.

tabular form : elü-Lsu606UT suidelib: அச்சிடப்பட்ட வெளியீட்டுக்கு பட் டியல் பார்வை போன்றது.

tabulate : அட்டவணையிடு : 1. கூட் டல்களை அச்சிடு, 2.தகவல்களை பட்டியல் வடிவாக்கு.

tabulating Equipment: sell-Leu606&T யிடும் கருவி : துளையிட்ட அட்டை தகவல் செயலாக்க எந்திரங்கள், விளக்கிகள், மறு படியெடுப்பிகள்,