பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/677

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

terminal nod

terminal node : (p6060tué &g); முனையக் கரணை.

terminal port : (p6o6UIuug, g|6op.

terminal response : (openeous பொறுப்புமுறை.

terminal server: (spoofuji's Lofusib: ஒரு கட்டமைப்பு அல்லது புரவலர் கணினியுடன் பலதரப்பட்ட முனை யங்கள் இணைக்கப் பயன்படுத்தப் படும் கணினிக் கட்டுப்படுத்தி.

terminal security : Opé060tué, BTLL].

terminal session : (p60601u oluoso : ஒரு முனையத்தில் ஒரு பயனாளர் செயலாற்றும் நேரம். terminal stand : (p6060tu filpløff ; முனையத்தாங்கி : கணினி முகப்பை தாங்குவதற்கேற்ப வடிவமைக்கப் படும் மரஅல்லது உலோகக் கட்டை. terminal strip : (p6D60sus, LL&OL: கம்பிகள் ணைக்கப்படும் திருகாணியின் தொகுதியைக் கொண்ட ஒட்டப்பட்ட பட்டை. terminal symbol: (pâûLíš (5.5uiG) : செவ்வக வடிவ படக்குறியீடு, ஒரு செயல்முறையில் ஆரம்ப நிலை மற்றும் முடிக்கும் நிலைகளைக் குறிப்பிடுகிறது. terminal table : (p6060tus, LLiq605.

terminal transactions facility : முனையப் பரிமாற்று வசதி. terminal user : (p656&sus, Lusosome

ternary : மூன்றாலான , மும்மை : 1. மூன்று வாய்ப்புகள் உள்ளவற்றில் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டிய சூழ்நிலை அல்லது தன்மை பற்றியது. 2. அடிப்படை எண் மூன்றின் எண் அமைப்பு பற்றியது.

675

test

terminate : (pią6ų bp.

terminator : முடிப்பி : ஒரு தொடர் அல்லது கட்டமைப்பின் கடைசி முனையில் உள்ள வெளிப்புறச் சாத னத்துடன் இணைக்கப்பட்ட வன் பொருள் பகுதி. terrestrial link : 56ogeniĝ ĝGoswiùų: தரையிலோ அல்லது அதன் அருகி லோ அல்லது அதற்கு அடியிலோ செல்லும் தகவல் தொடர்புக் கம்பி. test data : சோதனைத் தகவல் : ஒரு குறிப்பிட்ட ஆணைத்தொடரின் இயக்கத்தை சோதனை செய்வதற் காக உருவாக்கப்பட்ட தகவல். ஒன்று அல்லது இரண்டு கையால் கூட்டபட்ட முடிவுகள் அல்லது தெரிந்த முடிவுகளுடன் சோதனைத் தகவல் இணைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்ட ஆணைத் தொடர் செல்லத்தக்கதாக்கப்படும். சாதனைத் தகவலாகப் பயன்படுத் தப்பட்ட தகவல் செல்லாததாக இருக்கும். test driver : Góng;60601 soušá) : சோதனை தகவல் தொகுதிகளைத் திரட்டுவதில் வேறொரு ஆணைத் தொடரை இயக்கும் ஆணைத் தொடர். testing : சோதித்தல் ; சோதனை செய்தல் : ஒரு ஆணைத்தொடரின் நடத்தையை மாதிரி தகவல் தொகுதி யின் மீது இயக்கி சோதனை செய்தல். இதில் தவறான நடத்தைக்கான அனைத்து வாய்ப்புகளையும் கண்ட றியும் முயற்சியில், செல்லுகின்ற மற்றும் செல்லாத தகவல்களும் இதில் சேர்க்கப்படும். test plan : சோதனைத்திட்டம் : எத் தகைய சோதனை நடத்தப்படும் என்பதைப் பொதுவாகக் குறிப்பிடு