time qua
எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதைக் குறிப்பது.
time quantum : 3,760 elems : GBJJ பங்கீட்டு அமைப்பால், ஒவ்வொரு அமைப்பாளருக்கும் ஒதுக்கப்படும் கால அலகு. time scale : 5769 elemou(pop.
time series analysis: 57605 05ml is ஆய்வு : ஒரு தகவல் தொகுதியின் நீண்ட காலப் போக்குக்கான கார ணங்களைக் கண்டறிய பயன்படுத் தப்படும் ஒரு புள்ளி விவரமுறை. சான்றாக, கோதுமையின் விலை ஆண்டு முழுவதும் ஏறி, இறங்கு கிறது; ஆண்டுக்காண்டு மாறுகிறது. தூலத் தொடர்பு ஆய்வு இந்த ஏற்ற, இறக்கத்திற்குள் ஒரு ஒழுங்கைக் கண்டுபிடித்து பருவகாலம், போக்கு கள் மற்றும் வறட்சி போன்ற சுழற்சி நிகழ்வுகளைக் கண்டுபிடித்தல். time share : காலப் பகிர்மானம்.
time sharing : 5760LLéliss (pop.
timer : காலங்காட்டி : கணினியின் உட்பகுதியில் உள்ள கடிகாரம்.
time series : காலத் தொடர் : தகவல் களை நீண்ட கால அளவில் தொகுத் துக்கூறுதல். ஒரு குறிப்பிட்ட தகவல் தொகுதியின் முழுப்பகுதியும் தெரிய வில்லை என்றாலும் அவற்றின் எதிர் காலம் மதிப்புகளும் தெரியவில்லை என்ற போதிலும் அத்தொகுதியின் பொதுவான நடத்தையை குறிப் பிடுவது.
time sharing : நேரப்பங்கிடல்; காலப் பங்கீடு ; நேரப் பகிர்வு முறை : ஏறக் குறைய ஒரே நேரத்தில் கணினி வசதி யைப் பல பயனாளர்கள் பல்வேறு நோக்கங்களுக்காகப் பயன்படுத்தும் இயக்கமுறை. ஒவ்வொரு பயனாள ரையும் தொடர்ச்சியாக அதன் வசதி
- tim’ing
யைப் பயன்படுத்திக் கொள்ள கணினி அனுமதித்தாலும், எல்லா பயனாளர்களும் ஒரே நேரத்தில் பயன்படுத்திக் கொண்டதாகவே தோன்றும். time sharing priority; GSTs. Lisālā () முன்னுரிமை time slice : காலச் சிப்பு : ஒரே அலகு. time slicing : காலக்கூறு ; நேரம் கூறி டல் : பல ஆணைத்தொடரமைப்பு அமைப்பில் ஏதாவது ஒரு ஆணைத் தொடரே மையச் செயலகத்தை ஆக்கிரமித்துக் கொள்வதைத் தடுக்க, செயலாக்கத்தை ஒவ்வொரு ஆணைத் தொடருக்கும் பிரித்து ஒதுக்கும்
time slot . கால ஒதுக்கீடு ; நேர ஒதுக் கீடு : இரண்டு சாதனங்கள் ஒன்றாக இணைக்கப்படும்போது இடை வெளிவிட்டு தொடர்ந்து திரும்பத் திரும்பவரும் நேரம். time-of-day count: Breslein Gibsä605 எண்ணுதல் : பயாஸ் தகவல் பகுதி யில் உள்ள ஒரு மாறி. நேர குறுக் கீட்டினால் தொடர்ந்து காட்டப்படு வது செயலாக்க முறை. அதனுடைய மதிப்பைப் பயன்படுத்தி நாளின் நேரத்தைக் கணக்கிடும். timer interrupt : G5JfälæTLtą Spiš கீடு : 8253 நேரம்காட்டும் சிப்புவால் ஒரு நொடிக்கு 18.2 தடவைகள் காட்டுமாறு தூண்டப்படும் ஒரு குறுக்கீடு. ஒவ்வொரு தடவை அது இயங்கும்போதும் பயாஸ் (Bios) நாளின் நேரத்தைக் காட்டும் கணக்கில் ஒன்று கூட்டப்படுகிறது. timing signals : GBD &lblåso,6556m : கணினி இயக்கங்களை ஒரே நேரத் தில் ஒருங்கிணைக்க வெளிப்புறச் சாதனங்கள் அல்லது செயலகங்