பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/685

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

tiny 683

களில் உருவாக்கப்படும் மின்துடிப்பு கள். முக்கிய நேர சமிக்ஞைகள் கணினியின் கடிகாரத்திலிருந்து வரு கிறது. பல மெதுவான சுழற்சிகளா கப் பிரிக்கப்படும் அலை வரிசை களை இந்த கடிகாரம் ஏற்படுத்து கிறது. நேரப்பங்கீடு அல்லது உண்மை நேர கடிகாரத்திடமிருந்து மற்ற நேர சமிக்ஞைகள் வருகின்றன. வட்டு இயக்கிகள், நேரசமிக்ஞைகள் செய்ய நினைவக வட்டுப் பகுதி ஒன்றில் துளைகள் அல்லது அடை யாளங்கள் செய்தோ அல்லது ஏற் கனவே பதிவுசெய்த எண் தகவல் களையோ பயன்படுத்தலாம்.

tiny BASIC : சின்னஞ்சிறு பேசிக் : முதல் தலைமுறை தனிநபர் கணினி களில் பயன்படுத்தப்பட்ட அளவான நினைவகத்தைக் கொண்ட பேசிக் மொழியின் ஒரு துணைப்பகுதி. toggle : இருநிலை மாற்றி : இரண்டு நிலையான அமைப்புகளைக் கொண்ட ஒரு சாதனம்.

token : அடையாள வில்லை; அடை யாளி ; வில்லை : 1. ஒரு ஆணைத் தொடரமைப்பு மொழியில் உள்ள ஒரு பெயர் அல்லது பொருளைக் குறிப்பிடுகின்ற குறியீடு. 2. ஒரு குறிப்பிட்ட நிலையத்தில் இணைய சமிக்ஞை மூலம் குறிப்பிட சில வழித் தடங்களில் பயன்படுத்தப் படுவது. எட்டு 1-கள் போன்ற துண்மிகளின் தொகுதி.

token passing : episol uses solé06060 அனுப்புதல் : ஒரு தகவல் தொடர்பு வழித்தடத்தை ஒன்றுக்கு மேற்பட்ட வர் பிடித்துக் கொள்வதைத் தடுக்கும் ஒரு தொழில் நுட்பம். தகவல் தொடர்பு அமைப்பில் ஒரே ஒரு முறை மட்டும் வருமாறு குறியீடு இடப்பட்ட அடையாள வில்லை.

toner

ராமில் உள்ள அடையாள வில்லையை வைத்திருக்கும் ஒரே ஒரு கணினி மட்டுமே தகவல்களை அனுப்பிப் பெற முடியும். இர யில்வே சமிக்ஞை முறையிலிருந்து அடையாளவில்லையை அனுப்பிப் பெறும் முறை பெறப்பட்டது. இரண்டு ரயில்கள் ஒரே பாதையில் வந்து மோதிக் கொள்வதை தடுப் பதற்காக அடையாள வில்லை அல்லது பேட்டனை முன்னும், பின்னும் எடுத்துச் செல்வார்கள். token ring : egļ6oLuurensúlsd6d6d வளையம் : 1980 ஆரம்பத்தில் உரு வாக்கப்பட்ட ஐ.பி.எம் கணினி கட்டமைப்பு வரைமுறைகளின் உரிமப்பொருள். IEEE 802-5 தர நிருணயத்தில் இது வரையறுக்கப் படுகிறது.

token ring network : 9165)Luum 6m வில்லை வளைய பிணையம்: வரிசை முறையில் அடையாள வில்லையை அனுப்பும் நுட்பத்தைப் பயன் படுத்தும் தகவல் தொடர்பு பிணை யம். இதில் பிணையத்தின் ஒவ் வொரு நிலையமும் அடையாள வில்லையை அதற்கடுத்த நிலையத் திற்கு அனுப்பும். tolerance : @Sotóðto ; ©lump13. toll : Gråsæld.

tone : நிறத்திண்மை : கணினி வரை கலையில் மென்னிறம் மற்றும் நிழல். toner : மை : நகலெடுக்கும் எந்திரங் களிலும், லேசர் அச்சுப்பொறிகளி லும் பயன்படுத்தப்படும் மின்சக்தி ஏற்றப்பட்ட/மை. கண்ணுக்குத் தெரி யாத உருவத்தினை எதிர்துருவத்தில் உள்ள பலகை, உருளை அல்லது காகிதத்தில் விழச் செய்யும்.