பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/686

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

tool

tool : கருவி . சில கணினி அமைப்பு களில் உள்ள ஒரு பயன்பாட்டு ஆணைத்தொடர். toolkit software : 3056Ślů@uLią மென்பொருள் : முழு ஆணைத் தொடரையும் அவர்களே எழுது வதற்குப் பதிலாக, பயனாளர்கள் தாங்களே தங்களது சிறப்புப் பயன் பாடுகளை ஏற்படுத்திக் கொள்ள அனுமதிக்கும் மென்பொருள் தொகுப்பு. tool palette : 50568 Guðrøð1351 (b): ஊடாடு வரைகலைத் தேர்வுக்காக 'பட்டியல் அமைப்பில் திரை மீதுள்ள பணிகளின் தொகுதி - பெரும்பாலும் வரைகலை சார்ந்தது.

toolkit : கருவிப்பெட்டி : ஒரு குறிப் பிட்ட சூழ்நிலையில் எழுதப்பட்டு, இயக்கப்படுவதற்கு அனுமதிக்கும் மென்பொருள் வாலாயங்களின் தொகுதி. பல்வேறு பணிகளைச் செய்வதற்காக பயன்பாட்டு ஆணைத் தொடர்கள் வாலாயங்களை அழைக் கும். சான்றாக, ஒரு பட்டியலைக் காட்டுதல் அல்லது வரைகலைக் கோடு ஒன்றை வரைதல்.

top down : Gudeo-ép. top : உச்சி ; உச்சிப் பகுதி.

top-down design மேல்-கீழ் வடிவமைப்பு : கட்டமைக்கப்பட்ட ஆணைத் தொடரமைப்பில் ஒரு செயல்முறை. இம்முறையில் ஒரு ஆணைத்தொடரை செயல்பாட்டுக் கூறுகளாக பிரித்தமைக்கப்படும். ஆணைத் தொடராளர் முதன்மைக் கூறை அமைபபாா.

top down development : Guds SloHibgi கீழ் மேம்பாடு : கணினி ஆணைத் தொடர் மேம்பாட்டுக்கான வடி வமைப்புக் கட்டுமான பிரிவு, மேம்

top

பாட்டு செயலாக்கத்தின்போது உயர் நிலைப் பணிகள் யாவும் குறியீடு அமைக்கப்பட்டு வெளியமைப்பு வடிவத்தில் முன்னதாகவே சோதிக் கப் படும். கீழ்நிலை தகவல்கள் சேர்க்கப்பட்டு வரையறைகள் மற் றும் இடைமுகங்கள் மூலம் போகப் போக சோதிக்கப்படும். வேலைக் கட்டுப்பாட்டு மொழிகள் மற்றும் செயலாக்க முறைகள் போன்ற மேல் நிலைகளில் துவங்கி இதன் மொத்த அமைப்பு உருவாக்கப்படுகிறது. படிப்படியாக இது முன்னேறி ஆணைத்தொடர் கட்டுப்பாட்டுக் கூறுகள்வரை விரிந்து சென்று கீழ் நோக்கிய வரிசைமுறை அமைப்பில் ஆணைத்தொடர் கூறுகளின் மேலும் துல்லியமான நிலைகளுக்குக் கீழி றங்கி வருகிறது. இந்த அணுகுமுறை இரண்டுவகை விளைவுகளை ஏற் படுத்தும். முதலாவது, மேம்பாட் டினை ஒட்டி அதே வேளையில் கணினி அமைப்பு ஒருங்கிணைவது ஏற்படும். அடுத்ததாக, மேம்பாடு செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் போதே கூடுதல் திறனுடைய இயக்க அமைப்பு பயன்பட்டு வருகிறது. top down programming : Gude SG555 கீழ் ஆணைத்தொடரமைப்பு : ஒரு வகையான ஆணைத் தொடரமைப்பு முறை. ஆணைத் தொடர்பற்றிய பொதுவான விளக்கமும் பின்னர் அதைப் பலவாகப் பிரித்து, மேலும் கீழ் நிலையில் வாலாயங்களின் தொகுதியாக வரையறுத்தல். top offile:கோப்பின்மேற்பகுதி: ஒரு கோப்பின் ஆரம்பம். சொல் செய லாக்கக் கோப்பில் ஆவணத்தின் முதல் எழுத்து. தகவல் கோலில், அது கோப்பின் முதல் பதிவேடாகவோ அல்லது ஒரு பட்டியலில் முதல் பதிவேடாகவோ இருக்கலாம்.