பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/688

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

touch

கணினிகளைப் பற்றிய ஒரு பொதுப் பெயர். மேசை இடத்தைக் குறைக்க இத்தகைய வடிவமைப்பு திட்ட மிடப்பட்டது. முகப்பும், விசைப் பலகையும் மேசை மீது வைக்கப் படும். touch sensitive tablet: Gloss® 2 &mi பலகை வரைகலை மற்றும் பட வடிவில் உள்ள தகவல் களை எண் வடிவில் கணினி பயன்படுத்தும் வகையில் தரும் உள்ளிட்டுச் சாதனம். விரல் அல்லது எழுத்தாணி மூலம் பலகையைத் தொட் டால வரை கலை தகவல களை உருவாக்க முடியும்.

touch tone telephone : @gm() குரல் தொலைபேசி : அழுத் தும் பொத்தான் தொலை பேசி, தொலை செயலாக்க அமைப்புகளில் பயன்படுத் தப்படுவது. TPI : lą.19.29: tracks per inch Grcitugsit குறும்பெயர். காந்த வட்டுகளில் சேமிப்பின் அடர்த்தியை அளக்கப் பயன்படுத்தப்படுவது. trace:தேடு; சுவடு, பதிவடையாளம்: 1. பரவு காட்சித் திரையில், ஒளிக் கற்றையின் பாதையை வருடல்' (scan) செய்வது. 2. மின்னணு பாகங் களை மின்சுற்று அட்டைகளில் இணைக்கும் மின்னோட்டப் பாதை. tracing routine : G35(Sib Simeomulo : ஒரு ஆணைத்தொடரின் இயக்கத் தின்போது கணினி இயக்கப் பதி வகங்களில் அடங்கியிருப்பவற்றின் நேரப்படியான வரலாற்றைக் கூறும் வாலாயம். ஒரு முழுமையான தேடும் வாலாயம் மூலம் ஒவ்வொரு முறை ஆணை செயல்படுத்தப்படும் போதும் பாதிக்கப்படும் இருப்பிடங்

track

கள் மற்றும் அனைத்துப் பதிவகங் களின் தகுதியைக் கண்டறிய முடியும். track address : 5L6 islang (p56Isl. track:ஓடுபாதை தடவரிசை, தடம்: 1. காந்த நாடா அல்லது காந்தவட்டு போன்ற தொடர்ச்சியான அல்லது

வட்டப் பகுதி

9(SLino (Track)

சுழலும் ஊடகம் மீது தகவல்கள் செல்லும் பாதை. 2. ஒளிக்காட்சியில் காட்டப்படும் சுட்டி (கர்சர்), எழுத் தாணி, சுட்டுப்பொறி (மவுஸ்) அல்லது பிற உள்ளிட்டுச் சாதனத்தில் நகரும் நிலையைப் பதிவு செய்தல் அல்லது பின் தொடர்தல்.

trackbal:தடக்கோளம்; கோளச்சுட்டி: ஒரு கணினி காட்சித் திரையில் சுட்டி

3–é Gémemb (Track ball)

யைத் தேடப் பயன்படுத்தும் சாத னம். ஏற்றும் சாதனம், பொதுவாக