பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/689

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

track den 687

ஒரு பெட்டி, ஒரு பந்தில் அமைக்கப் படுகிறது. பயனாளர்அந்தப் பந்தைச் சுழற்றினால் சுட்டி அதே வேகத்தில் நகரும். பந்தின் திசையிலேயே அது நகரும்.

track density : 5L sell stol. track pitch : EL GREG#Gtd. tracking : தேடல் : ஒளிப்பேனா, மின்ன பேனா, கோளச் சுட்டி அல்லது சுட்டுப்பொறி ஆகியவற் றைக் கொண்டு காட்சித் திரையின் மேற்பகுதியில் சுட்டியையோ அல்லது வேறு குறியீட்டையோ நகர்த்துதல். tractor : தாள் இழுப்பி; இழுவைத் தாள் ஊட்டி : அச்சுப் பொறி மூலம் தொடர்ந்து அனுப்பப்படும் காகி தத்தை நகர்த்துகின்ற அச்சுப் பொறி யில் உள்ள ஒரு பகுதி. tractor feed : @Up606.jääsión 61515): அச்சுப்பொறியின் பகுதியாக உள்ள

புள்ளி அச்சுப் பொறிமேல் இழுவைத்தாள் ஏற்பிகள்

ஒரு மின்னியந்திரச் சாதனம். இது தொடர்படிவ காகிதத்தை அச்சு எந்திரப்பகுதிக்கு அனுப்புகிறது. டிராக்டர் ஏற்புப் பகுதியில் உள்ள துளைகள் காகிதத்தை வாங்கி

இழுவைத்தாள் ஏற்பி (Tractor feed)

training

நகர்த்துகிறது. track recovery : 5L 15 L. track reverse : 5Lü SléiGs"Imi Ltd. track sector : 5Lü Lololo. track selector : gl § Ggiro, 50556. traid : டிரைட் : மூன்று துண்மிகள், எட்டியல்கள் அல்லது எழுத்துகள் போன்று மூன்றினைக்கொண்ட தொகுதி. trailler label: (péâtéswim Leléososo: ஒரு கோப்பைப் பற்றிய அடை யாளத் தகவலைக் கொண்டிருக்கும் அதற்கு முந்தைய கோப்பின் கடைசிப் பதிவேடு. trailer : முன்னோட்டம் : 1. தகவல் செயலாக்கத்தில், ஒரு கோப்பின் கடைசிப் பதிவேடு. அப்பதிவேட் டில் கோப்பில் உள்ள பதிவேடு களின் எண்ணிக்கையையும் இடை நிலை கூட்டல்களையும் கொண் டிருக்கும். 2. தகவல் தொடர்புகளில், ஒரு குறியீடு அல்லது குறி யீடுகளின் தொகுதி. அனுப்பப்பட்ட செய்தி யின் கடைசிப் பகுதி இதில் இருக்கும். train printer : @gm is அச்சுப் பொறி: ஒரு தடத் தில் உள்ள குண்டு அச்சு களைப் பயன்படுத்தும் வரி அச்சுப் பொறி.

training: Luolspá : 1. 905 குறிப்பிட்ட பொருள் பற்றிய தகவல்களைக் கற்றுத்தரல். மென் பொருளைப் பொறுத்த வரை ஒரு பயன்பாட்டில் காணப்படும் அனைத்து கட்டளை களின் மீது விளக்கம் தரப்படும். 2. தகவல் தொடர்புகளில், இரண்டு