பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/734

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Y axis

732

Y ori




Y

Y axis . ஒய்-அச்சு : ஓர் ஆயத் தொலைவுத் தளத்தில், செங்குத்து அச்சு. இது எக்ஸ்-அச்சு, இசட்-அச்சு என்பவற்றிலிருந்து வேறுபட்டது.

Y-edge leading ஒய்-முனை முன்னணி : அதன் நீண்டவிளிம்பை முதலிலும் மேல் வரிசையை படிக்கும் நுட்பத்திலும் கொண்டுள்ள துளையிட்ட அட்டையைச் செலுத்தும் முறை. துளையிட்ட அட்டையின் மேல் வரிசை ஒய் (y) வரிசை ஆகும்.

Y modem : ஒய் மோடெம் : ஒரே நேரத்தில் கோப்பு மாற்றல் வரை முறை எக்ஸ் மோடெம் 1 கே உடன் தொகுப்புக் கோப்பு மாற்றல் போன் றது. ஒய் மோடெம் ஒப்புதல் பெறாமல் அனுப்புகிறது. பிழை இருக்குமானால் ஒளிபரப்பு ரத்து செய்யப்படுகிறது.

Y-network : ஒய் பிணையம் : மூன்று கிளைகளைக் கொண்ட நட்சத்திரப் பிணையம்.

yoke: நுகம்: ஓர் ஒளிப்பேழைக் காட்சிக்கு முகவரியிடுவதற்காகப் பயன்படுத்தப்படும் மின்னணு (எலெக்ட் ரான்) கற்றைக் கோட்டப் பொறி யமைவின் பகுதி.

yourdan loop : யூர்தான் லூப்: வெற்றுத் தகவல் லுப்புகள் அல்லது முடிவற்ற லுப்புகளை உருவாக்கு வதைத் தடுக்கும் யூர்தான் லூப். எட் யூர்தான் இதை முதலில் அறிமுகப் படுத்தினார்.

Ypunch : ஒய்-துளை: ஒரு ஹொல ரித் அட்டையில், 12ஆவது துளை யிடும் நிலை. இதனை உயர் துளை, 12ஆம் துளை என்றும் கூறுவர்.

Yorientation : y திசை அமைவு.