பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

autofit

112


தானாக இயக்கப்படும் சிறப்புப் பயன் கோப்பாகும். தொடக்கக் காலப் பதிப்புகளில் பயனாளர் இக் கோப்பினை உருவாக்க வேண்டும். பிந்தைய டாஸ் பதிப்புகளில், இயக்க முறைமை கணினியில் நிறுவப்படும் போதே இக்கோப்பு உருவாக்கப் பட்டுவிடும். பயனாளரின் விருப்பத்திற்கு ஏற்றவாறு முன் நிறுவப்பட்ட சாதன இயக்கிகளுடன் கணினியும், இயக்க முறைமையும் தயாரான நிலையில் இருப்பதற்குரிய நிரல்கள் இந்தக் கோப்பினில் எழுதப்பட்டிருக்கும்.

autofit : தானாகப் பொருந்தவை

autoflow : முன்னோட்டம் : ஒரு பக்கத்திலிருந்து அடுத்த பக்கத்திற்குப் போதல் அல்லது வரை கலை உருவத்தைச் சுற்றி வரிகளைப் பொருத்துதல்.

autofont : ஆட்டோ ஃபாண்ட் : தன்னியல்பு எழுத்துரு : தானே பயிற்சியளிக்கும் ஓ. சி. ஆர் பலதரப்பட்ட ஆவணங்களை விரைவாகவும் துல்லியமாகவும் படிக்க வசதியான பல்வேறு வகையான எழுத்தமைப்புகளுக்கேற்ப இது தன்னை சரி செய்து கொள்கிறது.

auto form : உடனடிப் படிவம்.

autohide : தானாக மறைதல்.

auto indexing : தானியங்குப் பட்டியலிடல் : முறைமைப் பட்டியலிடுதல். கூடுதல் தகவல்களை, தரப்பட்டுள்ள முகவரிகளில் ஏதாவது ஒன்றில் கூடுதல் இணைப்பைச் சேர்த்தல்.

auto - loader : தானியங்கு ஏற்றி : சிலவிசை கணினியை பலகைகளில் உள்ள விசை. கணினியை செயலுக்குத் தூண்டுவது. முக்கியமாக இயக்க முறைமையை கணினியில் உள்சேமிப்புப் பகுதியில் சேர்த்து கணினி அமைப்பை இயக்கத் தொடங்குகிறது.

auto mata : தானியக்கக் கொள்கை  : இயக்கக் கோட்பாடுகள், தானியங்குக் கருவிகளைப் பயன்படுத்துதல் பற்றிய கல்வியுடன் தொடர்புடைய கொள்கை.

automated data processing தானியங்குத் தரவு செயலாக்கம் : குறைந்தபட்ச மனித முயற்சி மற்றும் இடையீட்டுடன், தரவுகள் கையாளப்படும். பெரும்பாலும் தானே ஒழுங்குபடுத்திக் கொள்கிற முறை.

automated flowchart : தானியங்கு பாய்வு நிரல்படம் : கணினி கட்டுப்பாட்டில் உள்ள அச்சிடு கருவி அல்லது வரை