stop
1383
storage circuit
நிறுவனங்களின் பங்குகளை மட்டும் அடையாளம் காட்டும் நிரல் தொடர்.
stop : நிறுத்து.
stop bit : நிறுத்தும் துண்மி : 1. ஒரு தரவுச் சொல்லின் இறுதியை அடையாளம் கண்டு தரவுச் சொற்களின் இடையில் உள்ள இடைவெளியை விளக்கும் துண்மி அல்லது துண்மிகளின் தொகுதி. 2. ஒரே நேரத்தில் அல்லாத தொடர் அனுப்புதலின் இறுதியைக் குறிப்பிடும் துண்மி.
stop button : நிறுத்தும் குமிழ் : நிறுத்து பொத்தான்.
stop code : நிறுத்துக் குறியீடு : குறிப்பிட்ட கட்டுப்பாட்டு எழுத்து.
stop line : நிறுத்தக் கோடு : சுட்டி (cursor) உருவம் நிறுத்தும் தேடும் கோடு.
STOP statement : நிறுத்தக்கட்டளை.
storage : சேமிப்பகம் : தேக்ககம்;சேமிப்புக் கொள்திறன் : தகவல்களை ஏற்றுக் கொண்டு தக்கவைத்து நினைவகம் விரும்பும் பின்னொரு நேரத்தில் வழங்கும் ஒரு சாதனம் அல்லது ஊடகத்தைக் குறிப்பிடுவது.
storage allocation : சேமிப்பக ஒதுக்கீடு; தேக்கக ஒதுக்கீடு : கணினி சேமிப்பகத்தின் குறிப்பிட்ட பகுதிகளுக்கு தகவல்களின் தொகுப்பு மற்றும் குறிப்பிட்ட நிரல் தொடர் பகுதிகளை ஒதுக்கீடு செய்தல். நினைவக ஒதுக்கீடு (Memory allocation) என்றும் சிலசமயம் அழைக்கப் படுகிறது.
storage area : சேமிப்பகப் பரப்பு : தேக்ககப் பரப்பு.
storage area, common : பொதுச் சேமிப்பகப் பரப்பு.
storage block : சேமிப்புத் தொகுதி;தேக்ககப் பகுதி : உள் சேமிப்பகத்தின் தொடர்ச்சிப்பகுதி.
storage, buffer : இடையகச் சேமிப்பு.
storage, bulk : மொத்தச் சேமிப்பு.
storage capacity : சேமிப்புத் திறன்;தேக்கக் கொள்ளளவு : ஒரு சேமிப்பக சாதனம் எத்தனை தரவுகளைச் சேமிக்கும் திறனுடையது என்பது பற்றியது. கணினி துண்மிகளாக கிலோ துண்மி, மெகா துண்மி, பெரும்பாலும் சொல்லப்படுகிறது. அல்லது 'சொல்' என்பார்கள்.
storage circuit : சேமிப்பக மின்சுற்று தேக்கச் சுற்று : 0 அல்லது 1 ஆகிய இரண்டு நிலைகளில் ஒன்றாக பொத்தானிடப்படும் மின்சுற்று.