பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1442

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

terminal error

1441

terminator


terminal error : முனையப் பிழை : நிரல் தொடர் தொடர முடியாத அளவுக்கு கணிசமான விளைவுகளை ஏற்படுத்தும் பிழை.

terminal interrupt : முனையக் குறிக்கீடு.

terminal job : முனையப் பணி.

terminal mode : முனைய முறை : முனையத்தைப்போல நடக்குமாறு கணினியை செயல்படுத்தும் செயல்பாட்டு முறை. தட்டச்சு செய்யப்பட்ட விசைக் கோடுகளை அனுப்பவும், அனுப்பப்பட்ட தகவல்களைப் பெறவும் செய்கிறது.

terminal node : முனையக் கணு;முனையக் கரணை.

terminal port : முனையத் துறை.

terminal response : முனையப் பொறுப்பு முறை.

terminal security : முனையக் காப்பு.

terminal server : முனையப் பணியகம் : ஒரு கட்டமைப்பு அல்லது புரவலர் கணினியுடன் பலதரப்பட்ட முனையங்கள் இணைக்கப் பயன்படுத்தப் படும் கணினிக் கட்டுப்படுத்தி.

terminal session : முனைய அமர்வு : ஒரு முனையத்தில் ஒரு பயனாளர் செயலாற்றும் நேரம்.

terminal stand : முனைய நிறுத்தி;முனையத் தாங்கி : கணினி முகப்பை தாங்குவதற்கேற்ப வடிவமைக்கப்படும் மர அல்லது உலோகக் கட்டை.

terminal strip : முனையப் பட்டை : கம்பிகள் இணைக்கப்படும் திருகாணியின் தொகுதியைக் கொண்ட ஒட்டப்பட்ட பட்டை.

terminal symbol : முகப்புக் குறியீடு : செவ்வக வடிவ படக் குறியீடு, ஒரு செயல்முறையில் ஆரம்பநிலை மற்றும் முடிக்கும் நிலைகளைக் குறிப்பிடுகிறது.

terminal table : முனையப் பட்டிகை.

terminal transactions facility : முனையப் பரிமாற்று வசதி.

terminal user : முனையப் பயனளவு.

terminate : முடிவுற்ற.

termination : முடிவுறல்.

termination, abnormal : இயல்பிலா முடிப்பு.

terminator : முடிப்பி : ஒரு தொடர் அல்லது கட்டமைப்பின் கடைசி முனையில் உள்ள வெளிப்புறச் சாதனத்துடன் இணைக்கப்பட்ட வன்பொருள்

பகுதி.