transit delay
1474
transmission retry
சுற்று அளவை. பொதுவாக குறைந்த சக்தி செக்கோட்டி மின்சுற்றுகள் வேகமாக இயங்கினும் அதிக செலவாகும். ஏனென்றால் தங்கமுலாம் பூசிய செக்கோட்டி டயோடுகள் ஒவ்வொரு டீடீஎல் தட உள்ளீட்டுக்கும் தேவைப்படுகின்றன.
transit delay : இடங்கடப்புச் சுணக்கம்.
transition : மாறுகை.
transit symbol : கடவுக் குழூஉக்குறி.
translate : மொழிபெயர் : பொருளை மாற்றாமல் ஒரு வகையான வடிவத்திலிருந்து வேறு ஒரு வடிவத்துக்கு தரவுகளை மாற்றுதல்.
translation : மொழிபெயர்ப்பு : 1. கணினி வரைகலையில், ஒரு உருவத்தை திரையில் ஒரு புதிய இடத்துக்கும் மாற்றுதல். மொழி பெயர்ப்பின்போது, உருவத்தின் ஒவ்வொரு புள்ளியும் அதே வேகத்திலேயே நகரும்.
translation time : பெயர்ப்பு நேரம்.
translator : மொழிபெயர்ப்பி : ஒரு மொழி அல்லது குறியீட்டிலிருந்து வேறு ஒன்றுக்கு மொழிபெயர்ப்புகளைச் செய்யும் கணினி நிரல் தொடர்.
transliteration : ஒலிபெயர்ப்பு : Computer என்ற சொல்லைக் கம்ப்யூட்டர் என எழுதுவது.
transmission : பரவுதல்;செலுத்துதல்;கடத்துதல்;அனுப்புதல்;அனுப்பீடு : ஒரிடத்திலிருந்து தரவுகளை அனுப்புதல் மற்றும் வேறு ஒரு இடத்திலிருந்து தரவுகளைப் பெறுதல். மூலத் தரவுகளை பெரும்பாலும் மாற்றாமல் அனுப்புவது.
transmission, asynchromous data : ஒத்திசையா தரவுப் பரபபுகை.
transmission, data : தரவுப் பரப்புகை.
transmission facility : பரப்பும் வசதி : தொலை முகப்புகளுக்கும் கணினிகளுக்கும் இடையிலான தரவுத் தொடர்புகளின் இணைப்பு. தரவுத் தொடர்புக் கம்பிகள், நுண்ணலை பரப்பும் கம்பிகள், தரவுத் தொடர்பு செயற்கைக் கோள்கள், லேசர் தொலை பேசிக் கம்பிகள், ஒளி இழைகள், அலைவழிகாட்டிகள் போன்றவை இவ்வகையைச் சேர்ந்தவை.
transmission medium : செலுத்து ஊடகம்.
transmission retry : பரப்ப மறு முயற்சி.