பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/370

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

cylinder skew

369

. CZ


முறை. அணுகுசாதனத்தில் கூடுதல் இயக்கம் இல்லாமலேயே அதிக அளவு தகவல் அணுக அனுமதிக்கிறது.

cylinder skew : உருளை ஸ்கியூ : முந்தைய உருளையின் கடைசி தடத்தின் தொடக்கத்தில் இருக்கும் ஆஃப்செட் இடைவெளி ஒரு சிலிண்டரில் இருந்து மற்றொன்றுக்கு மாற உதவுவது.

cypher : மறை எழுத்து : இரகசியக் குறியீட்டியலின் ஒரு வடிவம். சில திறவிகளின் அடிப் படையில் தகவலை இடை யிலேயே மாற்றி எடுக்க முயன் றாலும் எவருக்கும் புரியாத ஒன்றாகத் தோன்றும் முறை.

. cz . சிஇஸட் : ஓர் இணைய தளம் செக் குடியரசைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப் பிரிவுக் களப் பெயர்.


24