பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/407

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

debugging

406

decibef


மென்சாதனம். இது, ஒரு குறிப்பிட்ட அறிக்கையில் செயல்முறையை நிறுத்தவும், ஒரே சமயத்தில் அதன் வழியே ஒர் அறிக்கையைச் செலுத்தவும் பொறியமைவுத் தரவுகளையும், செயல்முறை மாறி மதிப்புருக்களையும் பார்க்க அனுமதிக்கிறது. நவீன தவறு கண்டறிசாதனங்கள் ஆதார மற்றும் இலக்குக் குறியீடுகளை இணைக்கிறது. இதனால், செயல்முறைப்படுத்துபவர், அறிவுறுத்தங்கள் நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருக்கும்போதே ஆதாரச் செயல்முறையை வகுக்க முடிகிறது.

debugging : பிழைநீக்கம் : தவறு போக்கல் தவறு கண்டறிதல்.

debugging aids : பிழை நீக்க உதவிகள் : கணினியின் வழக்கமான சோதனை நடவடிக்கைகள்.

DEC : டிஇசி : Digital Equipment Corporation என்பதன் குறும் பெயர். எண்ணியல் துனைக் கருவி அமைவனமாகும்.

decatenate : தொடர் பிரிதல் : ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பகுதிகளாகப் பிரித்தல். சேர்த்தலுக்கு எதிர்நிலையானது.

decay : சிதைவு : குறியீடு அல்லது மின்னேற்றத் தின்வலிமை குறைதல்.

decay time : சரிசெய்யும் நேரம் :

deceleration time : ஒடுக்க நேரம்.

decending sort : இறங்குமுக வரிசைப்படுத்தல் : தரவுகளை மேலிருந்து கீழாக இறங்குமுக வரிசையில் வகைப்படுத்தல்.

decentralized computer system : மையமிலா கணினிப் பொறியமைவு : கணினியும், சேமிப்புச் சாதனங்களும் ஒரே அமைவிடத்தில் அமைந்து, கணினியை அணுகும் சாதனங்கள் வேறிடங்களில் அமைந்திருக்கிற பொறியமைவு.

decentralized processing : மையமற்று செயல்முறைப்படுத்துதல் : வெவ்வேறு அமைவிடங்களில் அமைந்துள்ள கணினியமைவுகள், கணினியமைவுகளிடையே தரவுகளை அனுப்பலாமென்றாலும், இது அன்றாடச் செய்தித் தொடர்புகளைக் கட்டுப்படுத்துகிறது. இது பகிர்மானச் செய்முறைப்படுத்துதல், மையச் செய்முறைப்படுத்துதல் ஆகியவற்றிலிருந்து மாறுபட்டது.

dechotomissing research : இரு கிளைத் தேடல் :

decibel : டெசிபல் : ஒரு குறீயிட்டின் குரல் முனைப்பினை அல்லது வலிமையினை அளவிடும் அலகு. மனிதர்கள் 10 டி பி முதல் 110 டிபி வரை