பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/528

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

emotag

527

EMS


பரிமாறிக் கொள்ளப்படும் பணத்திற்கான பொதுப்பெயர்.

emotag : உணர்ச்சி ஒட்டு;உணர்ச்சிக் குறிச்சொல் : இணைய ஆவணங்களில், வலைப் பக்கங்களில் ஏராளமான ஹெச்டிஎம்எல் ஒட்டுகள் இணையாகப் பயன்படுத்தப்படுகின்றன. <Body>... <Body>, ... , என்பது போல அவை அமையும். அது போலவே ஒரு மின்னஞ்சலில் அல்லது செய்திக்குழுக் கட்டுரைகளில், கட்டுரை யாசிரியர் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் ஒட்டு களை அமைத்துக் கொள்ளலாம். இவையும் ஹெச்டி எம்எல் ஒட்டுகள் போலவே அடைப்புக் குறி களுக்குள் முன் ஒட்டு பின் ஒட்டு என இணை யாக அமையும். இரண்டுக்கும் நடுவில் சொல், சொல் தொடர் இருக்கலாம். (எ-டு). (joke) you didn't think that would really be a joke here, did you? (joke) சில ஒட்டுகள், ஒற்றையாகவும் அமையும் (எ-டு) (gris) emotion : உணர்ச்சிச் சின்னம் : ஒரு குறித்தொடர் பக்கவாட்டிலிருந்து பார்த்தால் ஒரு குறிப்பிட்ட உணர்ச்சியை வெளிப்படுத்தும் முக பாவனைபோலத் தோற்றமளிக்கும். பெரும்பாலும் இவ்வகை உணர்ச்சிச் சின்னங்கள் மின்னஞ்சல் அல்லது செய்திக்கட்டுரைகளில் ஒரு சொல் தொடரை அச்சிடப்படும் அச்சு முறை. இதில் , இரண்டாவது அழுத்தம் முதலாவது அழுத்தத்திற்கு சற்று வலப்புறமாக இருக்கும். employment centre : வேலைதேடு மையம்; வேலை வாய்ப்பு மையம். empty lines : வெற்று வரிகள். empty shell : வெற்று உரை பொதி. empty string : காலியான சரம்;வெற்றுச் சரம் : எழுத்துகள் எதுவும் இல்லாத சரம். இல்லாச் சரம் என்றும் அழைக்கப்படும். EMS : இஎம்எஸ் : விரிவாக்க நினைவக வரன்முறை என்ற பொருள்படும் Expanded Memory Specification stairsp என்ற தொடரின் தலைப்பெழுத்துச் சுருக்கம். இன்டெல் 80x86 நுண்செயிலிச் சொந்தக் கணினிகளில் மெய்ம் முறை வரையெல்லையான 1 மெகா பைட்டு வரம்பைத் தாண்டி நினைவகத்தை விரி வாக்கும் நுட்பம். நுண் செயலிகளின் முந்தைய பதிப்புகளில்,