பக்கம்:கணிப்பொறி அகராதி.pdf/199

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

sim

199

sia


sim

199

sa

மைச் செயலைப் பகர்ப்பு செய்ய வடிவமைக்கப்பட்டுள்ளது.

simulation routine - பகர்ப்பு நடைமுறை வேறுபட்ட கணிப்பொறிகளை இயக்க ஒரு கணிப்பொறியில் நிகழ்நிரல் களை உதவுமாறு வடிவமைக் கப்பட்ட விளக்கும் நடைமுறை. -

simultaneity - ஒழுங்கு நிகழ் திறன் : இதில் ஒரு நிகழ்நிரலி லுள்ள செயல்கள் ஏனைய செயல்களோடு ஒரு சேர நடைபெறுமாறு செய்ய இயலும்.

simultaneous access - ஒருங்கு நிகழ் அணுக்கம் : இதில் தகவல் சேமிக்கப்படு கிறது அல்லது மீட்கப்படு கிறது. தகவல் தொகுதியின் அனைத்துக் கூறுகளையும் ஒரு போக்காக மாற்றி இதைச் செய்யலாம்.

single address instruction - ஒற்றை முகவரிக் கட்டளை : ஒரு செயலிட முகவரி கொண்ட கட்டளைப் படி வமைப்பு கொண்டது.

single biterror - தனிபிட்டு பிழை : இது ஒரு தகவல் செலுத்துபிழை. இதில் ஒரு வரிசையிலுள்ள ஒரு தனிப் பிட் தலைகீழாகும்: 0 ஒன் றாகும்; 1 சுழியாகும்.

single board computer - ஒற்றைப் பலகைக் கணிப் பொறி : இது ஒரு முழுமை யான கணிப்பொறி. இதில் ஆர்ஓஎம், ஆர்ஏஎம், சிபியூ ஐ/ஓ இடைமுகம் ஆகியவை இருக்கும். ஒரு தனி அச்சுச் சுற் றுப் பலகை பொருத்தப்பட்டுத் தொழிற்சாலைக் கட்டுப் பாட்டுப் பயன்களுக்குப் பயன் படுவது.

size attribute - அளவு இயல்பு : எச்டிஎம்எல் வேறுபட்ட ஏழு எழுத்து அளவுகளில் பாடத் தைக் காட்ட உதவுவது. மிகச் சிறிய அளவு 1,பெரிய அளவு 7.

sizing - அளவிடல் : ஒரு தகவல் முறையாக்கும் செயலைச் செய்யத் தேவைப்படும் மூலங் களையும் வசதிகளையும் மதிப் பிடல். பயனாளியின் தேவை களுக்கு ஏற்ற செலவில் ஒரு குறிப்பிட்ட பணியைச் செய்ய லாம்.

skeletal code - தட்டிக் குறி மை : முழுமையற்ற கட்ட ளைத் தொகுதி. ஒரு பொது நடை முறையின் பகுதியாக அமைவது. சுட்டளவுகளால் நிறைவு பெறுவது.

skip - தாவல் : இது ஒரு கணிப் பொறிக் கட்டளை. இதில் தாவலைத் தவிர வேறு ஒரு கட்டளையும் நடைபெறு வதில்லை. வரிசையிலுள்ள அடுத்த கட்டளையைத்