பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

x

நெய் உண்ணுேம், பால் உண்ளுேம் 99. "என்ன அப்படி விசேஷம் ? யாராவது தமிழர் வைத்திருக்கும் ரெஸ்டாரண்ட்டா ?” என்று கேட்டேன்.

இல்லை, இல்லை. அசல் வெள்ளேக்காரர். இத்தாலியர். அவர் சுத்த சைவ உணவுச்சாலை நடத்துகிருர்!"

அதைக் கேட்டபோது சற்றே ஆச்சரியமாக இருந்தது. மதுவும் ஊனுமே உணவுகளாக எங்கும் காட்சி அளிக்கும்

படம் 7. சைவ உணவுச் சாலை கடத்தும் பாரிஸ்