பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 கண்டறியாதன கண்டேன்

இந்தப் புத்தகக் காட்சியை அமைத்திருந்த அறையில் ஒரு பெரிய உருவச்சில இருந்தது. வால்டேரின் வடிவம்

g

படம் 11. வால்டேரின் பளிங்கு வடிவம்

அது. அவருடைய இதயத்தை அவர் உடம்பிலிருந்து யே எடுத்து ஒரு பெட்டியில் வைத்து அதை இந்தச்