பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

酋58 கண்டறியாதன கண்டேன்

வருவாய்க்கு ஏற்ற அளவில் இந்தப் பங்கு இருக்கும். இந்தக் குழுவினரில் எல்லோரும் ஒரே கிறையினர்; இவர் களுக்குள் ஏற்றத் தாழ்வே இல்லை. எல்லா விஷயங்களிலும் ஒருமித்த கருத்தும் ஒருமுகமான முடிவும் உடையவர்கள் இவர்கள். பாதிப் பேர் மொத்தமாகச் சமைத்துச் சாப்பிடு கிரு.ர்கள். மற்றவர்கள் தனித்தனியே சமைத்து உண்ணு கிருர்கள். எல்லோரும் தூய உணவை உண்பவர்கள், புலாலும் குடியும் இங்கே இல்லை,

காதரின் தம் கொள்கைகளைச் சுருக்கமாக எழுதித் தந்திருக்கிருர். அதில் அவர் சொல்கிருர் "லெளகிக சுகங் களே அடைவதுதான் மனித வாழ்வின் கோக்கம் என்று எங்களுக்குத் தோன்றவில்லை. எங்கள் மேற்கத்திய நாடு களில் உண்டாகியிருக்கும் புறவளம் எங்களுக்குத் திருப் தியைத் தரவில்லை. மனிதர்கள் அகவாழ்வில் முன்னேற வேண்டும். மனித இனம் ஆன்மிக வளர்ச்சியை அடைய வேண்டும். அதுதான் உண்மையான வளம்; அந்த வாழ்வு தான் வளவாழ்வு. வாழ்க்கைத் தரம் உயருவதைவிட வாழ்க்கையில் அறம் உயர வேண்டும் என்பதே இவர்களின் நோக்கம். எளிய வாழ்வு வாழும் இவர்களைப் பார்த்தால், நாகரிக மோகம் மிக்க பாரிஸிலா நாம் இருக்கிருேம் என்ற ஐயம் நிச்சயமாகத் தோன்றும் உடையில் எளிமை, உணவில் எளிமை, ஆளும் பண்டங்களில் எளிமை.

இவர்களுடைய வாழ்க்கை முறையைத் தெரிந்து கொள்ளும் ஆவலுடன் யார் வேண்டுமானலும் இந்த இல்லத்துக்குப் போகலாம். எங்களே இன்முகம் கொண்டு வரவேற்ருர்கள். பன்னிருவரையும் எங்களால் பார்க்க முடியாவிட்டாலும் ஏழெட்டுப் பேரைப் பார்த்தோம். லேவறைக் கூடத்துக்கு அழைத்துச் சென்ருர்கள். கீழே பாய் விரித்திருந்தார்கள். அதன்மேல் அமர்ந்து உரை யாடிைேம். காந்தியத்தில் பற்றுடைய அவர்கள் காந்தி யடிகள் கூறிய ஏகாதச சீலத்தைப் பற்றி விளக்கம் கேட் டார்கள். அன்பர் திரு சா. கணேசன் அவற்றை விளக் கினர். குமாரி காதரின் மட்டும் ஆங்கிலம் பேசுகிரு.ர்.