பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

...?

ஆத்தர்வ நகரம் 15 r 'நான்தான் கி.வா.ஜ. இராத்திரி கொடுத்தனுப்பு

  • ... " So

வதாகச் சொன்னர்கள். அதற்காகத்தான் நானும் காத்துக் கொண்டிருக்கிறேன். நீங்கள் யார்?" -

"நாங்கள் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸில் வேலை செய் கிறவர்கள். இராத்திரி டெலிபிரின்டரில் சென்னையிலிருந்து செய்தி வந்தது. விசுவநாதன் என்பவர் உங்கள் ஹெல்த் சர்ட்டிபிகேட்டை இரவு விமானத்தில் பிரயாணம் செய்த வாசுதேவன் என்பவரிடம் கொடுத்தனுப்பினர்ாம். அந்தச் செய்தியை டெலிபிரின்டரில் அனுப்பினர்கள். அந்த வாசுதேவனேத் தேடுகிருேம்."

விசுவநாதன் என் தம்பி. அவனே என்னுடைய பண்டங்களேயெல்லாம் ஒழுங்குபடுத்திக் கட்டி வைத்தவன். அவன் என் ஹெல்த் சர்ட்டிபிகேட்டை எடுத்து விமான கிலேயம் சென்று கொடுத்தனுப்பியிருக்கிருன்.

வாசுதேவனக் காணுமல் தேடிய அவர்களுடன் நானும் சேர்ந்துகொண்டேன், 'திரு பகவன்தாஸ் கோயங்கா அவர்கள், வாசுதேவனைக் கண்டுபிடித்து அவரிடமிருந்து சர்ட்டிபிகேட்டை வாங்கி. கி. வா. ஜ.விடம் சேர்ப்பித்து விட்டு உடனே எனக்குப் போன் செய்ய வேண்டும் என்று கண்டிப்பாகச் சொல்லியிருக்கிருர். அவரைக் காண வில்லையே!' என்று அவர்கள் கவலையுற்ருர்கள். அதற்குள் சீனிவாசன் வந்து, "ஏர் இந்தியா விமான அதிகாரிகளுக்கு ஒரு தகவலும் வரவில்லையாம்' என்ருர். எல்லோரும் இப்போது வாசுதேவத் தியானமும் வாசுதேவ நர்ம பாராயணமும் செய்யலாைேம். வாசுதேவனைக் காண வில்லை. "அவர் இரவே விமானத்திலிருந்து இறங்கித் தம்முடைய இருப்பிடத்துக்குப் போயிருப்பார். காலையில் வந்து கொடுக்கலாம் என்று எண்ணியிருக்கக்கூடும். அவருக்குத் தெரியுமா நம்முடைய பரபரப்பு:” என்ருர் ஒருவர். 'ஒருகால் இங்கே யாரிடமாவது கொடுத்துவிட்டு, என்னைக் கண்டு கொடுக்கும்படி சொல்லிப் போயிருப்