பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/242

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236 கண்டறியாதன கண்டேன்

காட்டுச் சிற்பத்தில் கலக்குத் தலைவராக இருக்கும் நடராஜர் இல்லாமல் இருந்தால் கலைக் காட்சி பூரண மாகாதே! 10ஆம் நூற்ருண்டைச் சார்ந்த வடிவம் இது. அநுமன் நேரே கின்ற, கோலத்தில் ஒரு புறம் காட்சி, தருகிருன்.

மற்ருேர் அறையில் ஷாஜஹானின் பளிங்கு மதுக் கிண்ணம் இருக்கிறது. 1657ஆம் ஆண்டில் செய்தது என்று கினேக்கிருர்கள். அக்பர் காலத்தில் எழுந்த ஹம்ஸ் காமா, அக்பர் நாமா என்ற ஒவிய எழுத்துப் பிரதிகளி லிருந்து ஒவ்வொரு பக்கத்தின் படியை இங்கே வைத்தி ருக்கிருர்கள். முகலாயர் காலத்து ஓவியங்களும் இங்கே

_6TarrajF, -

திப்பு சுல்தானுக்குப் பிரிட்டிஷ்காரர்களைக் கண்டால் வெறுப்பு. அவர்களைத் தொலைத்து விட வேண்டும் என்ற

  1. t |

படம் 16. மரப்புலி ஆத்திரம். பிரெஞ்சுக்காரர்களுக்கும் அந்தக் காலத்தில் பிரிட்டிஷ்காரர்களைக் கண்டால் ஆகாது. கிழக்கிந்தியக் கம்பெனி இந்தியாவில் ஆண்ட காலம் அது. பிரெஞ்சுக்