பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/260

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254 கண்டறியாதன கண்டேன்

இப்போதெல்லாம் இறந்தவர்களின் உடலங்களைச் சுடும் பழக்கம் வந்துவிட்டது. அதனுல் சுட்ட சாம்ப்லே வைத்து மேலே கினேவு வாக்கிய்ங்களைப் பலகைக் கல்லில் பொறித்துப் பதித்து வருகிருர்கள், அத்தகைய பல கினை வுக் கற்கள் தளவரிசையோடு தளவரிசையாகவே இருக் கின்றன. அந்த நாட்டினர் அவற்றின்மேல் தாராளமாகப் பூட்ஸ் காலோடு நடக்கிருர்கள். நான் அப்படி கடந்தபோது எனக்கு மிகவும் கூசியது.

சமீபத்தில் மறைந்த பிரதமர்கள், நூலாசிரியர்கள், சிற்பிகள், சமயத் தலைவர்கள் ஆகியவர்களின் பெயர்களைப் பொறித்துப் பதித்த கற்கள் பல இங்குள்ள தளத்தில் இருக்கின்றன. இடம் இன்மையால் இவ்வாறு செய்வது கல்லதே என்று அங்குள்ளோர் கருதுகின்றனர்.

இரண்டாவது உலகப் பெரும் போரை கடத்தி வெற்றி கண்ட பிரதமர் சர்ச்சிலின் கினைவுச்சின்னத்தை இரண்டாம் எலிஸபெத் அரசியார் 1965ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி இங்கே திறந்து வைத்தார். இங்கே தியானம் செய்யும் இடம் ஒன்று இருக்கிறது. அங்கே அமைதியுடன் சென்று நானும் அன்பர் சா. கணேச லும் சிறிது நேரம் கண் மூடித் தியானம் செய்தோம். எங்கே அன்பும் அமைதியும் இருக்கின்றனவோ அங்கே இறைவன் கோயில் கொண்டிருக்கிருன் அல்லவா?

ப்படிப் பலரைப் புதைக்கும் இடமாகவும், பலருடைய சிஜனவுச் சின்னங்களைக் கொண்ட இடமாகவும் இது இருக் தாலும், பிரிட்டிஷ் அரசர்கள் முடிபுனையும் காலத்தில் இவ்விடம் பட்டாபிஷேகத் திருமாளிகையாக விளங்கு கிறது. பெரிய பலிபீடமாகிய மேடை ஒன்று இருக் ஒறது. அதன் எதிரே சிங்காதனத்தில் அரசரோ அரசியோ வீற்றிருக்க அவர்களுக்கு முடி சூட்டுகிருர்கள்.

அந்தச்.சிங்காதனம் எப்போதும் ஸெயிண்ட் எட்வர்ட் சேபல் என்ற இடத்தில் இருக்கும். முடிசூட்டு விழாவின்