பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/311

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணுக்கு விருந்து 305

உள்ளே சுவர்களில் பல புரைகள்(கோஷ்டங்கள்)இருக் கின்றன. அவற்றில் இத்தாலிய மன்னர்களின் வடிவங்கள் இருக்கின்றன. அங்கங்கே அவர்களின் சாமாதிகள் உள்ளன. அகஸ்டஸின் சிலையும் அவனுடைய சேதிைபதி யாகிய அக்ரிப்பாவின் சிலையும் அங்கே இருக்கின்றன. அக்ரிப்பாவே இதைக் கட்டி ைைம். அவன் காலத்துக்குப் பின் மேலுள்ள கவிகூரை அமைக்கப்பட்டதாம்.

மழை பெய்தால் மேலுள்ள வட்டத் திறப்பு வழியே விழும் புனலுக்குக் கீழே போக்கு அமைத்திருக்கிருர்கள். இங்குள்ள சுவர்கள் 28 அடி அகலம் உள்ளவை. மேலுள்ள கவி கூரை 135 அடி உயரம் உள்ளது. உள்ளே கின்று கையைத் தட்டினல் சில கிமிஷம் சில ஓடுகிறது. இங்குள்ள கதவு வெண்கலத்தால் ஆனது. .0 டன் வெண்கலங் கொண்டு அந்தக் கதவை அமைத்தார்கள். .

கோள்களின் கோயிலாகிய இதனைக் கற்பனை செய்து உருவாக்கி அமைத்த சிம்பி ரஃபேல் (Raphael) என்பவர். வடிவத்தையும் சமாதியையும் இங்கே نیاز به ی 莎好GöfasLD。

நாங்கள் ரோம் நகரில் தங்கிய இரண்டாவது நாள், பயணிகளின் கோச்சில் சென்றபோது இவற்றையெல்லாம் பார்த்தோம். உடன் வந்து விளக்கம் கூறபவர் தெரிவித்த செய்திகள் எங்களே வியப்பில் ஆழ்த்தின. ஒவ்வொரு கட்டடத்தைப் பற்றிய வரலாற்றையும் அமைப்பு முறைய்ை யும் அழகாக எடுத்துரைத்தார். எகசங்கக் கிராகியாக இருந்தால் அவ்வளவையும் மனத்தில் வாங்கியிருக்கலாம். கண் முன்னே உள்ள அற்புதக் காட்சிகளைப் பார்க்கும் போது மனமும் அவற்றில் ஈடுபட்டு விடுகிறது. அப்போது அந்த வழிகாட்டியின் விளக்கவுரையைக் காதிருந்தும் கேட்க முடிகிறதில்லே. கின்று கிதானமாக ஒவ்வொன்றை யும் பார்த்துக் தெரிந்துகொள்ளலாம் என்ருல், அது. முடிகிற காரியமா? பல பேரை அழைத்துக்கொண்டு. சென்று வழிகாட்டி விளக்கம் கூறும் அந்த அன்பர்

கண்டறி-20 . -