பக்கம்:கண்ணகியின் கனவு 1985.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 சோமகுண்டம் சூரிய குண்டம் துறை மூழ்கிக் காம வேள் கோட்டம் தொழுதார் கணவரொடு தாம் இன்புறுவர் உலகத்துந்தையலார் போகம் செய் பூமியினும் போய்ப் பிறப்பர் யாம்ஒரு நாள் ஆடுதும்" என்ற அணி இழைக்கு அவ்ஆய் இழையாள் 'பீடு அன்று என இருந்த பின்னரே ........ (சிலப்பதிகாரம் கனாத்திரம் உரைத்த காதை. பாடல் எண்-54-64) கோவையிலிருந்து வெளிவந்த அமுதம் எனும் திங்கள் ஏட்டில் (1945ல்) வெளி வந்தது.