பக்கம்:கண்ணகியின் கனவு 1985.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிய மேதை சக்கரவர்த்தி நயினார் வெளியிட்டு பெருமைப் படுத்தினார். இதன் பின்னர் இன்றளவும் தொடர்ந்து எனது எழுத்துக் கள் பல நூற்களாக வெளி வந்துள்ளன. எழுதிக் கொண்டு மிருக்கிறேன். யான துள்ள "கவிதை நாடகம்” ஒன்றைத் தவிர்த்து, மற்றெல்லா வகை ளன. வர வேண்டியவையும் நிறைய உள்ளன. ஆனால்- படைப்புக்களும் செய்துள்ளேன்.வகை வந் இலக்கியக் கட்டுரைகளாக நிறையநான் எழுதி இருந்தும், அவைகள் நூல் வடிவம் பெற்றிட வில்லை. அக்குறையை இச் சிறு நூல் போக்குகின்றது. இதில்--, 1945 முதல் 1957 வரை வரைந்த கட்டுரைகளில் 14 கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. திருவாளர் முத்துக் குமாரசாமி M.A. அவர்கள் குறிப்பிட்டிருப்பதொப்ப சிலப்பதி காரமும், இதர சங்க இலக்கிய நூற்களும் இன்றளவிற்கு விளம்பரமாகிடாக் காலத்தே எழுதப் பெற்ற கட்டுரைகள் இவை. சிலப்பதிகாரத்தைப் பட்டி தொட்டிகளிலெல்லாம் பரப்புவதற்கென 1950 பட்டதென்றால், அதற்கு நாலைந்தாண்டு கட்கு முன்னரே சிலப்பு பற்றி எழுதிய இயக்கம் காதொட்டிகளிலெல்லாம் கட்டுரைகளும் இதில் இடம் பெற்றிருக்க நறி எழுதிய இன்னும் எண்ணிறந்த கட்டுரைகள் உள. அவைகளும் நூல் வடிவங்கள் உற இறை அருளல் வேண்டும். இவற்றிலுள்ளதனைத்தும் எனது பழைய எழுத்துக்களே. அவற்றை மீண்டும் படிப்பதிலே எனக்கு ஒரு தனி மகிழ்ச்சி! இதனை நூல் வடிவாக வெளிக் கொணர்ந்துள்ள அபிராமி நிலையத்தினருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள் கிறேன். என்னுடைய பழைய எழுத்துக்களைப் படிக்கவிருக் கின்ற இலக்கிய நுகர்வாளர்கட்கும் நன்றி. தனது உயரிய பணிகளுக்கிடையே இதற்கொரு முன்னுரை தந்து என் பணி தொடர ஊக்குவித்துள்ள இலக்கியச் செம்மல் திரு.இரா. முத்துக்குமாரசாமி M. A. அவர்கட்கும் நன்றி! அச்சகத் தாருக்குந்தான். கவி. காமுஷெரிப் 3