பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ఫ్రీజ్జీ கண்ணன் பாட்டுத்திறன் தத்திர ங்கள் பயிலவும் செய்குவான்; சவுரி பங்கள் பழகவும் செய்குவான்;

த்தி ரத்திற னும் பல காட்டுவான்;

வலிமை யின் திச் சிறுமையில் வாழ்குவான் ఎ^ காலம் வந்துகை கூடுகப் போதிலோர் கணத்தி லேயுதி நாக விளங்குவான்; ஆன கால விடத்தினைப் போலவே அகில முற்றும் அசைந்திடச் சிறுவான். பகைமையைப் போக்குவதில் அவனுக்கு நிகர் அனே. பெரியாழ்வார் குறிப்பிடும் ஒரு வரலாறு (எந்தப் புராணத்திலும் இதிகாசத்திலும் இல்லாதது இது), இதனைத் தெளிவாக்கும்.

ே விகன் அவனோடு

தோழமை கொள்ளவும் வல்லாய் அாமாறு அவனை நீ எண்ணிச் சக்கரத் தால்தலை கொண்டாய்.6 என்ற ஆழ்வாகின் பாசுரப்பகுதியில் உள்ள வரலாறு இது: மாலிகன் என்ற பெயர் கொண்ட ஒருவன் கண்ணனுக்கு உயிர்த்தோழன். இவன் கண்ணனிடம் பலவகை ஆயுதங் கவை:பும் பிரயோகிக்கும் முறைகளைப் பயின்றான், இவன் சாது மக்களைத் தன் ஆணவத்தால் தொல்லை கொடுத்துக் கொண்டிருந்தான். கண்ணன் இவனை எப்படி ஒழித்துக்கட்டுவது நண்பனாயிற்றே!’ என்று சிந்தித்தான். ஒருநாள் அவனிடம் நீ இப்படி அநியாயச் செயல்கள் புரிவது தகாது என்று அறவுரை-அறிவுரைகூற, அவன் எல்லா ஆயுதங்களைப் பிரயோகிக்கும் முறைகளைக் கற்பித்த நீ, சக்கரப்படையை ஏவும் முறையை கற்பித்தாய் இல்லை என்று கண்ணனைக் مجتمع مسم 6. பெரியாழ், திரு. 2.7 : 8