பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

蘇證 கண்ணன் பாட்டுத்திறன் சக்த ரத்தை எடுப்பு தொருகனம்; திருமம் பாசில் தழைத்தல் மறுகணம்; இக்க கத்தில் இடைக்கன மொன்றுண்டோ? இதஜன் வோடகை மாப்த்திட வல்லன்காண்: என்து கதுவார். இத்தகைய கண்ணனாகிய அரசனின் புகழினைக் கவிதையால் எல்லாக் காலமும் போற்றுவதாக உரைத்திடு:ார். கண்ண ைேம்பெரு மானருள் வாழ்கவே! கவி: தித்து புவித்தனம் வாழ்கவே! அண்ண வின்னருள் தாடிய நாடுதான் அவலம் நீங்கிப் புகழில் உயர்கவே! ன்ைத இாழ்த்துடன் இப்பாடவைத் தலைக்கட்டுகின்றார் இந்தப் பாடலின் மூலம் 'அரசன் அன்று கொல்வான் , தெய்வம் நின்று கொல்லும் என்ற பழமொழியை தின்ைலதுத்துவதுபோல் மெதுவாகச் செய்தாலும் உறுதி உாகச் செயல்களை நிறைவேற்றுகின்றான் என்பதை அறிகின்றோம். காற்றாடி விடும் பையன் கயிற்றினை தாராளமாக விட்டுப் பட்டம் உயரப் பறப்பதைக் கண்டு மகிழ்வதுபோல், தீச்செயல் புரிபவர் தகாத முறைகளைக் கையாண்டு வாழ்க்கை நடத்துவோருக்குச் சொற்பகாலத் திற்கு அதிப் மகிழ்ச்சியை இல்கி இறுதியில் அவர்களை அழியும்படி செய்கின்றான் இறைவன் என்ற உண்மையை இலைமறைகாப்போல் இக் கவிதையில் பெறவைக்கின்றார் கவிஞர். எல்லாதாட்டு, எல்லாக் காலத்துச் சித்தரிகளைப் போலவே (Mytsics) பாரதியும் தன்னை ஒரு.சித்தராகவே கருதுகின்றார் : எனக்கு முன்னே சித்தர்பலர் இருந்தாரப்பா! யானும் வந்தேன் ஒரு சித்தன் இந்தநாட்டில்..? 7 பாரதி அறுபத்தாது 1.