பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

瓣 அண்ணன் பாட்டுத்திறன் பல சங்கதி பேசி அருகையில், கவிஞரின் உள்ளத்திலுள்ள ஆசைன்: அதித்து இவர் கூதுவது : -'தம்பி, 姆 குத்தவன்.-அடர் தித்திய கோணத் திருப்பவன்-உயர் :ன் : குலத்தில் பிறந்தவன்,-வட

ாது ரைப்பதி யாள்கின்றான்-கண்ணன் தன்னைச் சரனென்து போவையேல்-அவன்

சத்தி:ங் கதுவன்' என்து. கிழவனார் ஆத்துப்படுத்திய வண்ணம் கவிஞர் :துரைப் பதி ஒதுகின்றார்: அங்கிருந்த கண்ணனிடம் தம்மை அறிமுகப்படுத்திக் கொள்ளுகின்றார். அவனோ உஆகாயதத்தில் மூழ்கிக் கிடக்கின்றான். கவிஞருக்கு, -சிது நாடு புரத்திடும் மன்னவன்-கண்ணன் - தவப் தாளுங் கவலையில் மூழ்கினோன்; பாடுபட் டோர்க்கும் விளங்கிடா-உண்மை பார்த்திபன் எங்ஙனம் கூறுவான்? என்ற ஐயம் எழுகினறது. ஆனால், கண்ணன் கவிஞரைத் தனியிடத்திற்கு இட்டுச் சென்று பரஞானத்தை உபதேசிக் கின்றான் குருவாக தின்து. ஆந்த உபதேசம்: "யாதொரு கவலையுமின்றி சித்தையை நிலை நிறுத்துக, அப்பொழுதுதான் விண்ணையும் அளக்கும் அறிவு தோன்றும். சந்திரன் சோதி வடிவுடையது. அஃது என்றும் அழியாத பொருள். அதனைச் சித்திக்கும்போதுதான் அது நின்னைச் சேர்ந்து அருள்பாலிக்கும். அதன் மத்திரத்தால் இவ்வுலகெல்லாம் தோன்றிய மாயன்களிப்கென்னும் கூத்தினைக் காணலாம். *இதைச் சந்ததம் :ொய்யென்று உரைத்திடும் மடச் சாத்திரம் பொய் என்று தள்ளுக."