பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

蠻證 கண்ணன் பாட்டுத் தி றன் "ஞானி: தம்மியல் கூறினேன்-அந்த ஞானம் விரைவிளில் எய்துவாய்' என்று தேனிலும் இனிய குரலில் கூறவும் கவிஞருக்கு ஞான உதயம் ஏற்படுகின்றது: கழிபெரும் கணிப்பெய்துகின்றார்; ஆத்த எக்கணிப்பில், "...உண்மைநில்ை கண்டேன்-பண்டை சன் கணிதக் கனவெல்லாம்-எங்கன் ஒகி பிறைந்தது கண்டிலேன்;-அறி அான தனிச்சுடர் தான் கண்டேன்!-அதன் ஆ. இலதென நான் கண்டேன்' என்று பேசுகின்றார். இதனால் கண்ணனை "எனது சத்துரு" என்று போற்றுகின்றார். இதனால்தான் பாரதியார் குவளைக் கண்ணன் புகழைப் பேசும் இடத்தில், பாங்கா குருக்களைதாம் போற்றிக் கொண்டோம்: பாரினிலே பங்த்தெளிந்தோம்; பாசமற்றோம்; நீங்காத சிவசக்தி யருளைப் பெற்றோம்; நிலத்தின்மிசை அtரநிலை புற்றோம்; அப்பா! தாங்காமல் வைக்கத்தை அழிக்கும் வேந்தர், தாரணியுள் பலருள்ளார், தருக்கி வீழ்வார்; துங்காமல் அஞ்சாமல் இடச்செய் யாமல் என்துitருள் ஞானியரே எமக்கு வேந்தர்." அன்று கூறினர்போலும் என்று சிந்திக்கத் தோன்று கின்றது. 'கண்ணன்-என்சற்குரு' என்ற பாடலின் தலைப்பில் "ரசங்கள் : அற்புதம், பக்தி என்ற குறிப்பைக் கவிஞரே தத்துள்ளார். இதனை விளக்குவது அவசியமாகின்றது. 3. பாரதி அறுபத்தாறு - 44