பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

蠶聽證 கண்ணன்பாட்டுத் திறன் தத்து&ரூபமாய் இருக்கும் மாயக் கண்ணன்-மாயன் -ஆவிஞரிடம் வருகின்தான், எதற்காக வருகின்றான்? எப்படி வருகின்றான்? என்பதை, என்னிலும் அறிவிற் குறைந்தவன் போலவும் என்னைத் துணைக்கொண்டு, என்னுடை முயற்சியால் சுண்டை பழகலால் என்மொழி கேட்டலால் மேம்பா டெய்த வேண்டினோன் போலவும், பான்சொலும் கவிதை என்மதி யளவை இவற்றினைப் பெருமை இலங்கின என்று கருதுவான் போலவும், கண்ணக் கள்வன் சீடனாய் வந்தெனைச் சேர்ந்தனன் என்து காட்டுகின்றார். இஃது ஒருவகை செளலப்பியம் பேசஆம்; “வெளியார் முன், வான்சுதை வண்ணம் கோனன்” " என்ற வள்ளுவத்தைப் பின்பற்றுகின்றா? போலும் அத்தக் கண்ணனிடம் மாட்டிக் கொண்ட வரலாற்றைப் பன்னியுரைக்கில் பாரதமாம் என்கின்றார் கவிஞர். "தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றம் காண்கின்' . சிறந்தது என்பதை அறியாமல் தான் தவறு இழைப்பதை நினைத்துப் பார்த்துப் பேசுகின்றார் கவிஞர். "என் உள்ளத்தை தான் வெல்ல வில்லை. உலகத்தை வெல்ல தினைக்கின்றேன். என் அகந்தையை அடக்கவில்லை. எனக்குத் தெளிவு பிறக்கவில்லை; மகிழ்ச்சியும் ஏற்பட வில்லை. ஆனால், இந்த உலகத்திலுள்ள மாந்தர்க்கு உற்ற துயரை எல்லாம் மாற்ற நினைக்கின்றேன்; அவர் களை இன்பத்தில் இருத்த நினைக்கின்றேன்-இந்தக் 3. குறள் 71% 9. மேலது 435