பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

譯韓默 கண்ணன் பாட்டுத்திறன் ஆனால் தன்னைச் சிறுமதியுடையவனாகக் கருதுகின்றார். இது உலகினர் உய்யவேண்டும் என்று உண்மையாகவே உயர் சிந்தனையில் செயலாற்றும் பெரியோர்களின் திலையை எல்லாம் நினைத்துப் பார்க்கச் செய்கின்றது. போவிகளுக்குத்தான் காலம் என்ற சிந்தனையும் எழாமல் இல்லை. காரணம், அதைத்தானே எம்மருங்கும் காண்கின் தோம்: கண்ணனாகிய சீடன் கவிஞர் காட்டிய நெறியினின் தும் விலகியே நடக்கின்றான். உலகினர் வெறுப்புறக் கருதும் அனைத்தையும் தலைமேற்கொள்ளுகின்றான்; அவர்களை இகழ்கின்றான்; பழிக்கின்றான். நாளாக தானாகக் கண்ணன் தன் "கழிபடு நடையில் மிஞ்சுவானா யினன். தெருவில் இவனைக் காணும் பெரியோகளும் கிழவியரும் இகழ்ச்சியோடு இரக்கமுற்று ஏளனம் புரியும்’ திரையையும் எட்டிவிடுகின்றான். கவிஞரின் வருத்தம் இவ்வளவு ஆள்வனவு என்று அளவிட்டுரைக்க ஒண்ணாது. மூத்தனாக்க நினைத்த கவிஞரின் முயற்சி அவனைப் பித்த ாைக்கி விட்டதே என்று உலகினர் பேசிய பேச்சு இவர் தேஞ்சி ைவான்போல் அறுத்தது. நீதிகள் சொல்லியும், தத்திரங்கள் பலவற்தைக் கையாண்டும் சாத்திரங்களைப் பயன்படுத்திச் சீடனைத் தொளைத்தும் அவர் செய்த முயற்சிகள் யாவும் விழலுக்கு இறைத்த நீர்போலாயின. தேவர் நிலுைக்குச் சேர்ந்திடாவிட்டாலும் மானிடர் நிலையினின்று தவறாதிருந்தால் போதும் என்று நினைக் கின்றார் கவிஞர். எனவே, கவிஞ? அவனை எப்படி பாவது காத்திடல் வேண்டும் என்று கருதுகின்றார். சில சமயம் தியெனக் கொதித்தும், சினமொழி கூறியும் தெருட்டுகின்றார். சிலசமயம் சிரித்துரை கூறியும் செள்ளென. முந்தும், கேலிகள் பேசிக் கிளறியும் நாலா விதங்களில் தயம்படி உரைத்தும் இன்னும் எத்தனையோ