பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

置酸葛 கண்ணன் பாட்டுத்திறன் பின்ளைப் பேற்றின் பெருமையைப் பற்றி காண்டியன் அறிவுடை. தம்பியின் கூற்று இது : படைப்புப் பலபடைத்துப் பலரோடு உண்னும் உடைப்பெருஞ் செல்வ ராயினும் இடைப்படக் குதுகுது தடத்து சிறுகை நீட்டி இட்டும் தொட்டும் கள்வியும் துமுந்தும் தெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும் யக்குறும் மக்களை இல்லோர்க்குப் பதுக்குறை இல்லை தாம்வாழி நானே.” % படைப்பு - படைக்கப்படும் செல்வம் உடைப் பெரும் உடைமை மிக்க இடைப்பட காலம் இடையே புண்டாகி; இட்டும் - கலத்தில் உள்ளதைத் தரையில் இட்டும்; தொட்டும் . க-ப் பிசைத்து தோண்டியும், துழந்தும் . ல கயால் துழாவியும்; கவ்வியும் - வாயாற் கல்வியும்; விதிர்த்தும் - சிதறியும், மயக்குறும் . ன்பத்தால் மயக்கும்) சிது பிள்ளைகள் உண்னும் காட்சி பெற்றோர்க்கு இன்பத் தருவதைச் சொல்லோவியமாகக் காட்டுகின்றது இப்பாடல். தம் பெற்றோர் உண்ணும் உணவில் சிறு பிள்ளைகள் தம் இரு கைகளையும் இட்டும் தொட்டும் கல்வியும் தம் உடலெங்கும் சிதறியும் சிறுகையான் அளாவித் தொழில் புரிகின்றதையும்; அவர்கள் சிதைத்தலால் சிதறும் உணவை அவர் உண்ணுங்கால் உண்டாகும் இன்பம் பெரிதாதலையும் ப்ாடல் குறிப்பிடு கின்றது. அப்போது அந்த இளஞ்சிறார் மிழற்றும் சொல்லும், செய்யும் செயலும் செவிக்கும் கண்ணுக்கும் உடலுக்கும் இன்பம் தந்து அறிவை மயக்குதலையும் 2-35)