பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணம்மா-என் குழந்தை 靈 திண்டல் உடற்கின்பம் என்று வள்ளுவர் சொல்லிவைத் தாரல்லவா? தேனே ஒர் அழகி உருவம் கொண்டு அவன் முன் ஒடி வருகின்றது போன்ற ஒருமயக்கம்! அத்தப் போதையை அதுபவித்து மகிழ்கின்றாள் தாய். இந்த ஆது:வம், ஒடிவருகை யிலே-கண்ணம்மா உள்ளம் குளிருதடி! ஆடித் திரிதல் கண்டால்-உன்னைப்போய் ஆவி தழுவுதடி! குழந்தை ஓடிவரும் அழகைப் பார்த்தாலே தாவின் உள்ளம் குளிர்கின்றதாம். அந்தக் கணிப்பில்-ளக்கணிப் பில்-தான்ே உடல் அந்தக் குழந்தையை அள்ளி அணைப் பதற்கு முன்னரே அவளுடைய உயிர்-ஆவி-அக் குழந்தையைத் தழுவிக் கொண்டு விடுகின்றது. என்ன அற்புதமான கற்பனை இதில் பாரதிக்கு நிகர் பாரதி தான். ஒ டி வ ரும் தேனை-ஆடித்திரியும் அன்புப்பெட் டகத்தைத்-துக்கி அணைந்த வண்ணம் அதன் உச்சியை முகந்தால் அவள் கொள்ளும் பெருமிதம் சொல்வி முடியாது. குழந்தையின் பண்பை ஒருதாப் மாத்திரம் மெச்சிக் கொண்டிருத்தால் போதுமா? ஊகில் உள்ளவர்கள் அதனை மெச்சிப் புகழும்போது அவள் மேணியெல்லாம் சிவிர்க்கின்றதாம். அத்தகைய பேரானந்தத்தை ஆளிக்கக் கூடியவன் குழந்தைக் கண்ணன். கவிஞர் கூறுகின்றார்: உச்சிதனை முகத்தால்-கருவம் ஓங்கி வளருதடீ! மெச்சி யுனைஊரார்-புகழ்ந்தால் மேனி சிவிர்க்குதடி! தாயின் மகிழ்ச்சி பாரமானியில் காற்றழுத்தம் ஏறுவது போல் ஏறிக்கொண்டே போகின்றது. Յ: - ԼյfT , -Յ