பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

蠶靈護 கண்ணன் பாட்டுத்திறன் ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன் மகனைச் சான்தோன் எனக்கேட்டதாய், ! என்ற வள்ளுவர் வாக்கை நினைந்து பாடுகின்றார் போதும், துரக்கிய குழந்தையைத் தாய் உச்சி முகப்பதுடன் விட்டு விடுகின்றாளா? அதன் கன்னத்தில் முத்தமிடுகின் தான். பலபடியாகத் தழுவி மகிழுகின்றாள். மகிழ்ச்சி கன் வெறியை எட்டி விடுகின்றது. உன்மத்தம் அடைகின் தான். இத்த அநுபவத்தைக் கவிஞர் பேசுகின்றார் : கன்னத்தில் முத்தமிட்டால்-உள்ளந்தான் கன்வெறி கொள்ளுதக! க.ண்ணைத் தழுவிடிலோ-கண்ணம்மா! உன் வித்த காகுதி.ை! ஆழத்தையைத் தழுவும்போது உண்டாகும் மகிழ்ச்சியைச் சொல்லும் முன்.ே 'கண்ணம்மா!' என்று சொல்லி மகிழ் இன்றrள். அந்தச் சொல்லால் கற்கண்டைச் சுவைப்பது போன்ற இன்பப் பெருக்கு அவளிடம் ஏற்படுகின்றது. மேலும் கவிஞர் பேசுகின்றார்: தrர்பில் அணிவதற்கே-உன்னைப்போல் இவது மணிகள் உண்டோ? இர்பெற்று வாழ்வதற்கே-உன்னைப்போல் செல்வம் பிறிதுமுண்டோ? குழந்தையைப்பற்றிய ஆசை பெண்களிடம் இயல்பாக வுள்ள தகையாசையையும்-டைத்தியம் என்று கூடச் சொல்லலாம்-மூழ்கடித்து விடுகின்றது! பாடப்பாடத் தெவிட்டாத-ஆசா அமுதாக-இன்பம் தரும் கவிதை இது. ఫ్ర 7. குறள் , 89,