பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

慧蟹器 ஆண்ணன் பாட்டுத்திறன் தேற்றி சுருங்கக் கண்டால்-எனக்கு தெஞ்சம் பதைக்குதடி: உன்கண்ணில் நீர்வழிந்தால்-என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி! இத்தனைக்கும் க | ர ண ம் என்ன? கவிஞரையே {&su: Guitrih : என்கண்ணின் பாவையன்றோ-கண்ணம்மா! என்னுயிர் தின்னதன்றோ? தாயின் கண்மணி போன்று இனிய காட்சியாகத் திகழும் ஆழத்தையின் உயிரும், தாயின் உயிரும் ஒன்றாகப் 3. பிணைக்கப்பட்டிருப்பதை இந்த அடிகள் காட்டுகின்றன: இறுதியாக, முத்தாய்ப்பாகக் கூறுகின்றார் கவிஞர் : இன்பக் கதைகள் எல்லாம்-உன்னைப்போல் ஏடுகள் சொல்ல துண்டோ? அன்பு ததுவதி.ே..கடனைநேர் ஆகுமோர் தெய்வமுண்டோ? பேசாத பேச்சாக, இன்பத்தோற்றத்தாலேயே பெற்றோர் உன்னத்தில் எழுப்பும் இன்பக் கதைகளை, எழுத்தாணி கொண்டெழுதிய ஏடுகளும் எழுதுகோல் கொண் .ெழுதிய துt ல் க ரூ ய் நுலை முடியுமா என்று கேட்கின்றார். குழந்தையைப்போல் அன்பு ஊற்றெடுக் கும் தெய்வமும் இல்லை என்பது கவிஞரின் அநுபவம். ஆதுவும் தெய்வக் குழந்தை கண்ணன் என்றால் சொல்லவும் வேண்டுமா, என்ன? இவ்விடத்தில் குழந்தை தரும் இன்பத்தைத் தேவகி புலம்பலாகக் குலசேகராழ்வார் காட்டும் காட்சிகள் எல்லாம் நம் மனத்தில் குமிழியிடச் செய்கின்றன. ஒரு