பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணம்மா-என் குழந்தை 置智 காட்சியினை மட்டிலும் காட்டி இந்த இயலை நிறைவு செய்வோம். முழுதும் வெண்ணெய் அளந்துதொட்டு உண்ணும் முகிழ்இ ளஞ்சிறுத் தாமரைக் கையும் எழில்கொண் தாம்புகொண்டு அடிப்பதற்கு என்கு நிலையும் வெண்தயிர் தோய்ந்த செல் வாயும் அழுகை யும் அஞ்சி தோக்கும்.அந் நோக்கும் அணிகொன் செஞ்சிறு வாய்நெளிப் பதுவும் தொழுகை வும்.இவை கண்ட அசோதை தொல்லை இன்பத்து இறுதிகண் டாளே." இளமுகிழ்-இளந்தளிர்; எழில் - அழகு; எள்குநிலை - அஞ்சி நிற்கும் நிலை; தோய்ந்த - பூசிய அணிகொள் - அழகிய, நெளிப்பதும் . துடிப்பதும்) இந்த இயவில் கண்ணனைப் பெண் குழந்தையாகப் படைத்து இன்பம் கண்டமை சிந்திக்தத் தக்கது. அன்னை பராசக்தியைக் கண்ணம்மா வாகக் காணும் கவிஞரின் எக்களிப்பு குழந்தைப்பேறு இல்லாதோரையும் குதுகலிக்கச் செய்து விடுகின்றது. இந்தப் பாடலின் தொடக்கத்தில் பாரதியார் தந்துள்ள குறிப்பு இது : 'பராசக்தியைக் குழந்தையாகக் கண்டு சொல்லியட்ாட்டு என்பது. எல்லாவற்றையும் சக்தி மயமாகக் காணும் பாரதியாருக்குக் கு ழ ந் ைத க் கண்ணனையும் சக்தியாகக் கண்டு பாடுவதில் வியப் பில்லை.