பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

蘿器醬 கண்ணன் பாட்டுத்திறன் வெண்ணெய் விழுங்கி வெறுங்கலத்தை வெற்கிடையிட்டு அதன்ஓசை கேட்கும்; கண்ணபிரான் கற்ற கல்வி தன்னைக் காக்ககில்வோம் .ன் மகனைக் காவாய்; பாலேக் கறந்து அடுப்பு ஏற வைத்துப் பல்வளை:ாள் என்மகள் இருப்ப மேலை,ஆகத்தே நெருப்பு வேண்டிச் சென்று இறைப்பொழுது அங்கே பேசி நின்றேன் சாளக் கிராமம் உடைய நம்பி சாய்த்துப் பருகிட்டுப் போந்து நின்றான் கன்னல் இலட்டுவத்தோடு சீடை காரெள்களின் உண்டை கலத்தில் இட்டு என்.அகம் என்றுதான் வைத்துப் போந்தேன் இவன்புக்கு அவற்றைப் பெறுத்திப் போந்தான் பின்னும் அகம்புக்கு உறியை நோக்கிப் பிறங்குஒளி வெண்ணெயும் சோதிக்கின்றான்: அசோதை கண்ணனே நோக்கி, வருக வருக வருக இங்கே வாமன நம்பீ! வருக இங்கே.

அஞ்சன வண்ணச! அசலகத்தார் உரிபவம் பேசத் தரிக்க கில்லேன் பாவியேனுக்கு இங்கே போதராயே..." என்று தன்னிடம் வருமாறு அழைக்கின்றாள். இது கோகுலத்தில் கண்ணன் செய்த தீம்புகளைக் காட்டு கின்றது. யசோதைப்பிராட்டி கண்ணனுக்கு முலைப்பால் ஊட்ட மறுக்கின்றாள். அதற்குக் காரணங்களையும் தருகின்றாள். 6. பெரியாழ். திரு. 2. 9 : 1, 5, 9 7. மேலது. 2, 9 : 2 ,