பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணன்-என் விளையாட்டுப்பிள்ளை 芷露莎 மின்போல் துண்ணிடை யான் ஒரு கன்னியை வேற்துருவம் செய்துவைத்த அன்பா! உன்னை அறிந்துகொண்டேன்; மை.ஆர் கண்மட ஆய்ச்சியர் மக்களை மையன்மை செய்து அவர் பின்போய் கொங்ஆர் பூந்துகில் பற்றித் தனிநின்று குற்றம் பலப்பல செய்தாய்: முப்போதும் கடைந்து ஈண்டியவெண்ணையி னோடு தயிரும் விழுங்கி கப்பால் ஆயர்கள் காவிற் கொணர்ந்த கலத்தொடு சாய்த்துப் பருகி மெய்ப்பால் உண்டு.அழு பிள்ளைகள் போல விம்மி விம்மி அழுகின்ற அப்பா! உன்னை அறிந்துகொண்டேன். வாளா ஆகிலும் கானகில்லார்; பிறர் மக்களை மையன்மை செய்து தோளால் இட்டுஅவளோடு திளைத்துநீ சொல்லப் படாதன செய்தாய் கேளார் ஆயர்குலத்தவர் இப் பழி தாய்மார் மோர்விற்கப் போவர்; தமப்பன்மார் கற்றா நிரைப்பின்பு போவர்: நீஆய்ப்பாடி இளங்கன்னி மார்களை நேர்படவே கொண்டு போதி தொத்தாற் பூங்குழிற் கன்னி ஒருத்தியைச் சோலைத் தடம்கொண்டு புக்கு முத்தார் கொங்கை புணர்ந்து இராநாழிகை மூவேழு சென்றபின் வந்தாய்.8 இப்படிப் பல தீம்புகளைப் பட்டியலிட்டுக் காட்டி, 8. மேலது. 3. 1: 3, 4, 5, 8, 9, 10.