பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

贾霹舒 கண்ணன் பாட்டுத்திறன் எண்ணும் பொழுதிலெல்லாம்-அவன்கை இட்ட விடத்தினிலே தண்னென் றிருந்ததடி!-புதிதோர் சாந்தி பிறந்ததடி! எண்ணி யெண்ணிப் பார்த்தேன்;-அவன்தான் யாரெனச் சிந்தை செய்தேன் கண்ணன் திருவுருவம்-அங்ங்னே! கண்ணின் முன் நின்றதடி! என்ற பகுதியுடன் இப்பாடல் நிறைவு பெறுகின்றது. இறையதுபவத்தை விட்டு விலகும்ப்ோது அடியார்க ளெல்லோரும் நீரை விட்டு விலகும் மீன்கள் போலா கின்றனர். கூவிக் கூவி நெஞ்சுருகிக் கண்பனி சோரநின்றால் பாவிநீ என்றொன்று சொல்லாய் பாவியேன் காண வந்தே." என்றும், கூவிக் கூவிக் கொடுவினை துாற்றுள் நின்று பாவியேன் பலகாலம் வழிதிகைத்து அலமர் கின்றேன்." என்றும் நம்மாழ்வார் எம்பெருமானை ஊனக் கண்ணால் காணத் துடிப்பதைக் கண்டு மகிழலாம் இப்பாசுரப் பகுதி களில். இன்னும், முடிசேர் சென்னி அம்மா! நின் மொய்பூம் தாமத் தண்துழாய்த் 14. திருவாய். 4.7:3 15. மேலது. 3.2:9