பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

馨 கண்ணன் பாட்டுத்திறன் அன்று நான் பிறந்தி லேன் பிறந்த பின் மறந்தி லேன் நின்ற தும்இருந்த தும் கிடந்த தும் என் நெஞ்சுளே’ இந்தப் பாசுரத்தின் கருத்தைத் தெளிவாக்க வேண்டியது இன்றியமையாததாகின்றது. உலகியலில் ஒரு நிகழ்ச்சியை நோக்குவோம். ஒருவன் கடன்கட்டிருக்கின்றான். அக் கடனைத்திரும்னப் பெறுவதற்காகக் கடன் கொடுத்தவன் வீட்டிலே வந்து கேட்கின்றான். அப்ாடி வருகின்றவன் முதலில் சில நாட்கள் நின்றவண்ணம் கேட்டுவிட்டுப் கோய்விடுவான்; கலன் இருக்காது. அடுத்து வருகின்ற சில நாட்களில் வாங்கினவன் திண்ணைtது உட்கார்ந்து கடன்ை நிர்ப்பந்தித்துவிட்டுப் போவான். இவ்வளவிலும் அவன் மிசையாவிடில் கடனைத் தீர்க்காவிடில் நான் கோவதில்லை என்று படுக்கையாகப் படுத்து நிர்ப்பந்திப் கான். இப்படியாக எம்பெருமானும் நம் போன்ற ஆன்ம கோடிகள் செலுத்தவேண்டிய கைங்கரியக் கடனைப் கெற்றுக்கொள்வதற்காக ஓரிடத்தில் (ஊரகத்தில் (' நின்று பாரிக்கின்றான். மற்றோரிடத்தில் (பாடகம்) வீற் நிருந்து காரிக்கின்றான். இன்னுமோரிடத்தில்'(திருவெஃ காவில்) சாய்ந்து பார்க்கின்றான். இப்படிச் செய்த தெல்லாம் நான் எதிர்நோக்கி இல்லாத காலத்தில், நித்திய விபூதி, லீலா விபூதிகட்கு நாதனான எம் பெருமான் சம்சாரியான எனக்கு ருசி பிறவாத காலமெல் லாம் ருசி பிறப்பிப்பதற்காக நின்றான், இருந்தான், கிடித் 1. திருச்சந்த-64. 2. காஞ்சி உலகளந்த பெருமான் சந்நிதியில், 3. காஞ்சி பாண்டவ தூதர் சந்நிதியில். 4. காஞ்சி சொன்னவண்ணம் செய்த பெருமாள் சந்திதியில்,