பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/232

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல்-19 பாட்டிலமைந்துள்ள படிமங்கள் கவிஞர்கள் தம் அநுபவத்தைத் தேர்ந்தெடுத்த சொற்களால் உணர்வூட்டி நமக்குத் தருகின்றனர். உருக் காட்சிகள் சிந்தனை இவற்றின் குறியீடுகளாக (Symbols) சொற்கள் துணை புரிகின்றன. பர்ட்டன் என்ற திறனாய் வாளரின் கருத்துப்படி கவிதையின் உருக்காட்சி சொற் களின்மூலம் நம்புலன்களைத் (Senses) தொடுகின்றது. புலன்களின்மூலம் அடிப்போரின் உணர்ச்சிகளும் அறிவும் விரைவாகத் துரண்டப்பெறுகின்றன. இதன் காரணமாகக் கவிதையில் உருக்காட்சி அதிகமாகப் பயன்படுகின்றது." அவ்வறிஞர் மேலும் கூறுவது: "செலுத்தப்பெறும் புலன் களுக்கேற்ப உருக்காட்சிகள் வகைப்படுத்தப் பெறுகின்றன. ஆகவே, நாம் பெறுபவை : கட்புல உருக்காட்சிகள் (Wiusal images)-(இவற்றில் வண்ண உருக்காட்சிகளும் வடிவ உருக்காட்சிகளும் அடங்கும்), செவிப்புல உருக்காட்சிகள் (Auditory images), Goalitius, 2-(5éérrogir (Giustatory Images), son figuoujo o (535ml .8&oir (Olfactory images) ஊறு அல்லது தொடுபுல (நொப்புல) உருக்காட்சிகள் 1. படிமங்கள்-உருக்காட்சிகள் (imagery) 2. Burton, N : The Criticism of Poetry; (Longmans & Greenns Company Ltd, London) p. 97