பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/233

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

廖感鲁 கன்னன் பாட்டுத்திறன் (Tactual images) என்பவையாகும். இவற்றைத்தவிர இயக்க நிலை உருக்காட்சிகள் (Kinaesthetic images), மரபு நிலை உருக்காட்சிகள் (conventional images) என்பவை பும் உள்ளன. இவை தனியாகவும், ஒன்று இரண்டு பலவு மாக இணைந்து கலவை உருக்காட்சிகளாகவும் (Cluster images) கவிதையில் அமைகின்றன. மேலும், குறியீடு களாக அமையும் சொற்கள் கட்டுண்ட் உருக்காட்சிகளை ம்ே Tied images), விடுதலை உருக்காட்சிகளையும் (Free images) உண்டாக்கிப் படிப்போரிடையே ஒத்துனர் så gavšigawavuşth (Sympathetic response) @ :a-GrGih gsvềseosough (Empathetc response) ergpülj கின்றன. இவற்றால் படிப்போரின் கவிதையதுபவம்முருகுணர்ச்சி-கொடுமுடியை எட்டுகின்றது. இக்கருத்து கிளை அடிப்படையாகக்கொண்டு கண்ணன் பாட்டை” ஆராய்வோம். பாரதியாரின் முருகியல் நோக்கு அவர்தம் இந்த அற்புதமான பாடலில் எவ்வாறு அமைந்துள்ளது என்பதையும் காண்போம். கட்புல உருக்காடசிகள் : கண்ணனாகிய தோழன் எவ் வெவ்வாறெல்லாம் தமக்குத் துணை புரிவான் என்று கூறு மிடத்தில் வரும் பொன்னவிற் மேனி சுபத்திரை, (1) "தீபத்திலே விழும் பூச்சிகள் (7), "கண்மகிழ் சித்திரம் (10) இவற்றில் கட்புல வண்ண உருக்காட்சிகளும் வடிவ உருக் காட்சிகளும் அமைந்திருப்பதைக் கண்டு மகிழலாம். அங்ங்னமே கண்ணன்-என் தாய் என்னும் பாடலில் வரும் சந்திரன் என்றொரு பொம்மை (3), மந்தை மந்தையாக மேகம் (3), "வானத்து மீன்களுண்டு-சிறு மணிகளைப் போல்மின்னி நிறைந்திருக்கும் (4) 3. மேலது - பக் , 99