பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/236

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டிலமைந்துள்ள படிமங்கள் 露兹器 சேரி முழுதும் பறையடிச் தேயருட் சீர்த்திகள் பாடிடு வேன்; பேரிகை கொட்டித் திசைக ளதிரநின் பெயர் முழக்கிடு வேன். இப்பாடற் பகுதியில் "பறையடித்தல்","கீர்த்திகள் காடுதல்’, ப்ேரிகை கொட்டுதல்', 'பெயர் முழக்குதல் இவை செவிப்புல உருக்காட்சிகளாக நின்று அவற்றின் ஒலிகள் நமது மனக்காது’ கேட்குமாறு செய்கின்றன. ஒரு சில உருக்காட்சிகள்தாம் ஈண்டுக் காட்டப்பெற்றன. காடல் களைப் படித்து நுகரும்போது கலவற்றைக் கண்டு மகிழலாம். சுவைப்புல உருக்காட்சிகள் : இந்த வகை உருக்காட்சி கள் கண்ணன் பாட்டில் அதிகமாகக் காணப் பெறவில்லை. தேடி எடுத்து ஒன்றிரண்டு காட்டுவேன். "கன்னன்-என் தாய்’ என்ற பாடல், உண்ண உண்ணத் தெவிட்டாதே-அம்மை உயிரெனும் முலையினில் உணர்வெனும்பால்: வண்ணமுற வைத்தெனக் கே-என்றன் வாயினிற்கொண் டுட்டுமோர் வண்மையுடை யாள் (1) 'உண்ணும்போது தெவிட்டுதல்', 'வாயினில் ஊட்டுதல்’ என்பவை சுவைப்புல உருக்காட்சிகள், கண்ணன்-என் விளையாட்டுப் பிள்ளை என்ற பாட்டில் கண்ணனின் செயல்களைக் கூறுமிடத்து வருவது இது : தின்னப் பழங்கொண்டு தருவான்;-பாதி தின்கின்ற போதிலே தட்டிப் பறிப்பான்; என்னப்பன் என்னையன் என்றால்-அதனை எச்சிற் படுத்திக் கடித்துக் கொடுப்பான். இப்ப்ாடற்பகுதியில் தின்னுவதற்குப் பழம்', "தின்கின்ற போதில்', 'எச்சிற்ப்டுத்திக் கடித்துக் கொடுத்தல்' என்பவை