பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/244

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டிலமைந்துள்ள படிமங்கள் 23 1 படிமங்களே-உருக்காட்சிகளே-இப் பெரும்பணியைநுட்பமான பணியை-நிறைவேற்றத் துணைபுரிகின்றன. 'கண்ணன் காதலன்-எனக்கொரு களிய முதமடா விண்ண முதமுமே-அதனை வெல்ல மாட்டாதடா " என்பது கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் பாட்டதுபவமாகும். கண்ணன் பாட்டு முழுவதையும் காட்டும் முறையில், Ꮏ_Ꭵó கோணங்களில் கண்ணனைப் படம்பிடித்த கேமரா....." என்ற புதுக்கவிதை அமைகின்றது. பாரதியாரையே கேமரா என்ற ஒரு குறியீடாகச் சொல்லி மகிழ்கின்றார் இப் புதுக் கவிஞர் : 6. மலரும் மாலையும்-பாரதியும் பட்டிக் காட் டானும்-15. 7. கவிஞர் வாலி : பாரதி ஒரு பிள்ளையார் சுழி (கல்கி-விடுமுறை சிறப்பு மலர்-1981).