பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரவத்தைப்பற்றி ஒரு சிறு விளக்கம் 2考 7. பீபத்லம் இழிவரல் 8. அற்புதம் மருட்கை 9. சாந்தம் (நடுவு நிலை) என்பனவாகும். இவற்றுள் சாந்த ரஸம் உலகியலின் நீங்கினார் பெற்றியாகவின் அதனை யொழித்து ஏனைய எட்டனையுமே பரதமுனிவர் தமது நூலில் கூறியுள்ளார். ஆசிரியர் தொல்காப்பியனாரும் எண் சுவைகளையே மொழிந்துள்ளார். ஏலம் சமையும் முறை : வடமொழியாளர் கருத்துப்படி ரஸம் சமையும் முறையை விளக்குவேன். மேற்கூறிய ஒன்பது ரஸங்களும் ஒன்பது ஸ்தாயி பாவத்தால் சமை கின்றன. 1. சிருங்காரத்திற்கு ஸ்தாயி ரதி (காதல்) பாவம் 2. கருணத்திற்கு 著茨 சோகம் 3. வீரத்திற்கு 簽發 உற்சாகம் 4. ரெளத்திரத்திற்கு " குரோதம் 5. ஹாஸ்யத்திற்கு 糖路 ஹாஸ்யம் (நகை} 6. பயானகத்திற்கு 琼莎 பயம் 7. பீபத்ஸத்திற்கு $3 ஜூகுப்லை (அருவருப்பு) 8. அற்புதத்திற்கு 岑罗 விஸ்மயம் (வியப்பு) 9. சாந்தத்திற்கு 经穆 நிர்வேதம் (விரக்தி) இந் நிலைபெற்ற பாவமே ரஸமாகும். உணர்ச்சிப் பெருக்கால் உள்ளம் பூரித்து, மனம் அசைவற்று நிற்கும் போது அதில் ஆன்மா தெளிவாகப் பிரகாசிக்கின்றது. உடனே மட்டற்ற மகிழ்ச்சி ஏற்படுகின்றது. உள்ளம் உணர்ச்சி ததும்பிப் பூரித்து நிற்கும் நிலையில் இன்பம் பிறக்கும் என்பதற்கு வால்மீகி முனிவரின் வாழ்க்கையில்